கூடுதல் அம்சங்களுடன் ஸ்பெஷல் ஐ10 கார்: ஹூண்டாய் அறிமுகம்

ஐ10 ஐடெக் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் காரில் கூடுதல் அம்சங்களை கொடுத்திருக்கிறது ஹூண்டாய். ஐ10 காரின் 1.1 எரா மற்றும் 1.2 லிட்டர் மேக்னா வேரியண்ட்களில் மட்டுமே இந்த ஸ்பெஷல் எடிசன் கார் கிடைக்கும்.
ஸ்பெஷல் எடிசன் ஐ10 காரின் கூடுதல் அம்சங்கள்:
சிவப்பு நிறத்தில் டேஷ்போர்டு, டோர் டிரிம்ஸ் மற்றும் ஏசி வென்ட் பினிஷிங்
சிவப்பு மற்றும் பீஜ் நிற கலவையில் இருக்கைகள்
ஐடெக் ஸ்பெஷல் எடிசன் பாடி கிராபிக்ஸ் ஸ்டிக்கர்கள்
ஸ்டீயரிங்கில் புளூடூத் கன்ட்ரோல்
ஆகிய கூடுதல் அம்சங்களுடன் புதிய ஐ10 கார் கிடைக்கும். கூடுதல் விபரங்களுக்கு அருகாமையிலுள்ள ஹூண்டாய் டீலரை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








