முற்றிலும் மாறுபட்ட வடிவமைப்பில் வரும் புதிய ஐ10 - ஸ்பை ஷாட்ஸ்
கடந்த ஆண்டு விற்பனையில் டாப் - 10 பட்டியலில் 5ம் இடத்தை பிடித்துள்ளது ஹூண்டாய் ஐ10. அதேவேளை, கடந்த ஆண்டு ஐ10 விற்பனை 30 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது. இதையடுத்து, போட்டியை சமாளிக்கும் விதத்தில் புதிய ஐ10 காரை ஹூண்டாய் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஆண்டு நடைபெற உள்ள ஜெனீவா மோட்டார் ஷோவில் இந்த புதிய ஐ10 முதன்முறையாக வெளியுலகுக்கு தரிசனம் தர உள்ளது.
தற்போதைய மாடலைவிட புதிய ஐ10 கார் சற்று கூடுதல் நீளம், அகலத்துடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதேபோன்று, கூரையின் வடிவமைப்பும் மாற்றம் கண்டிருக்கிறது. ஐரோப்பா மற்றும் அமெரிக்க மார்க்கெட்டில் முதலில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய ஐ10 காரை தற்போது ஹூண்டாய் தீவிரமாக சோதனை நடத்தி வருகிறது. ஐரோப்பாவில் சோதனை நடத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட படங்களை ஸ்லைடரில் பார்க்கலாம்.

புதிய ஹூண்டாய் ஐ10 - ஸ்பை ஷாட்ஸ்

புதிய ஹூண்டாய் ஐ10 - ஸ்பை ஷாட்ஸ்

புதிய ஹூண்டாய் ஐ10 - ஸ்பை ஷாட்ஸ்

புதிய ஹூண்டாய் ஐ10 - ஸ்பை ஷாட்ஸ்

புதிய ஹூண்டாய் ஐ10 - ஸ்பை ஷாட்ஸ்

புதிய ஹூண்டாய் ஐ10 - ஸ்பை ஷாட்ஸ்

புதிய ஹூண்டாய் ஐ10 - ஸ்பை ஷாட்ஸ்

புதிய ஹூண்டாய் ஐ10 - ஸ்பை ஷாட்ஸ்
Image Source: Carscoop


Click it and Unblock the Notifications








