ஆக்ஸென்ட் செடான் கார் உற்பத்தியை நிறுத்திய ஹூண்டாய்

By Saravana

ஹூண்டாய் ஆக்ஸென்ட் செடான் காரின் உற்பத்தியை ஹூண்டாய் நிறுத்தியுள்ளது. இதையடுத்து, முன்பதிவுகளை டீலர்கள் ரத்து செய்து வருகின்றனர்.

மார்க்கெட்டுக்கு வந்து 10 ஆண்டுகளை தாண்டிவிட்ட ஹூண்டாய் ஆக்ஸென்ட் கார் போட்டியாளர்களுடன் போட்டி போட முடியாமல் விற்பனையில் பின்தங்கிவிட்டது. இதனால், உற்பத்தி இழப்பை தவிர்க்கும் பொருட்டு ஆக்ஸென்ட் செடான் காரின் உற்பத்தியயை ஹூண்டாய் நிறுத்தியுள்ளது.

Hyundai Accent

இதனை ஹூண்டாய் டீலர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். உற்பத்தி நிறுத்தப்பட்டதால் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களிடம் முன்பணத்தை திருப்பிக் கொடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால், இதுவரை ஹூண்டாய் ஆக்ஸென்ட் உற்பத்தியை நிறுத்தியது குறித்தும், மாற்றாக புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்படுமா என்பது பற்றியும் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

More from DriveSpark

Article Published On: Friday, May 24, 2013, 10:12 [IST]
English summary
South Korean carmaker Hyundai motors has stopped production of the Accent sedan for the Indian market. 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+