ஹூண்டாய் ஐ20 செடான் கார் - படங்கள்

ஐ20 ஹேட்ச்பேக் கார் பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்ட புதிய செடான் காரை ஹூண்டாய் மோட்டார்ஸ் சமீபத்தில் பிரேசில் மார்க்கெட்டில் அறிமுகம் செய்துள்ளது. ரூ.10.95 லட்சத்தில் அங்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த செடான் கார் இந்தியாவிலும் அறிமுகம் செய்ய ஹூண்டாய் பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புளூயிடிக் வெர்னா செடான் காரை விட குறைந்த விலையில் இந்த கார் நிலைநிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இந்த கார் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த புதிய காரும் புளூயிடிக் டிசைனில் வடிவமைக்கப்பட்டிருப்பதால் மிக கவர்ச்சியாக இருக்கிறது. இந்த காரின் படங்களை ஸ்லைடரில் காணலாம்.

எஞ்சின்

எஞ்சின்

பிரேசில் மார்க்கெட்டில் 80 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் கப்பா ஃபிளெக்ஸ் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 128 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் காமா எஞ்சினுடன் விற்பனைக்கு வர இருக்கிறது.

ஐ20 எஞ்சின்கள்

ஐ20 எஞ்சின்கள்

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டால் ஐ20 காரில் பொருத்தப்பட்டிருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.4 லிட்டர் சிஆர்டிஐ எஞ்சின்களுடன் விற்பனைக்கு வரலாம்.

பூட்ரூம்

பூட்ரூம்

இந்த கார் 450 லிட்டர் பூட் ரூம் கொண்டது.

வடிவமைப்பு

வடிவமைப்பு

4200 மிமீ நீளம் கொண்ட இந்த கார் 2500 மிமீ வீல் பேஸுடன் இருக்கும் என்பதால் இடவசதி சிறப்பாக இருக்கும்.

விலை

விலை

பிரேசில் மார்க்கெட்டில் ரூ.10.95 லட்சம் விலையில் விற்பனைக்கு வருகிறது. இந்தியாவில் வெர்னாவைவிட குறைந்த விலையில் இந்த கார் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

ஹூண்டாய் ஐ20 செடான் கார் - படங்கள்

ஹூண்டாய் ஐ20 செடான் கார் - படங்கள்

ஹூண்டாய் ஐ20 செடான் கார் - படங்கள்

ஹூண்டாய் ஐ20 செடான் கார் - படங்கள்

ஹூண்டாய் ஐ20 செடான் கார் - படங்கள்

ஹூண்டாய் ஐ20 செடான் கார் - படங்கள்

ஹூண்டாய் ஐ20 செடான் கார் - படங்கள்

ஹூண்டாய் ஐ20 செடான் கார் - படங்கள்

ஹூண்டாய் ஐ20 செடான் கார் - படங்கள்

ஹூண்டாய் ஐ20 செடான் கார் - படங்கள்

ஹூண்டாய் ஐ20 செடான் கார் - படங்கள்

ஹூண்டாய் ஐ20 செடான் கார் - படங்கள்

More from DriveSpark

Article Published On: Friday, March 22, 2013, 11:37 [IST]
English summary
Hyundai Motor has unveiled its latest Brazil-specific sedan HB20S at the Iguazu National Park. With the launch of the HB20S, Hyundai declares a complete made-for-Brazil HB range of cars for one of the worlds most developing markets. The new car expected to arrive in Indian market by end of next year, reports says.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+