இந்தியா வரும் மேம்படுத்தப்பட்ட ஜீப் கெரோக்கீ எஸ்யூவியின் படங்கள்
இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்த இருக்கும் 2014 ஜீப் கெரோக்கீ பிரிமியம் எஸ்யூவியின் அதிகாரப்பூர்வ படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஜீப் பிராண்டில் புதிய எஸ்யூவி மாடல்களை இந்தியாவில் களமிறக்க ஃபியட் ஆயத்தமாகி வருகிறது. மேலும், நாடு முழுவதும் படு துரிதமாக தனி ஷோரூம்களை திறந்து வருகிறது.
ஜீப் பிராண்டில் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் கெரோக்கீ எஸ்யூவியை தற்போது நாடு முழுவதும் சோதனை நடத்தி வருகிறது. இதனிடையே, தற்போது ஜீப் கெரோக்கி மேம்படுத்தப்பட்டுள்ளது. வடிவமைப்பு, வசதிகள் என அனைத்து விதத்திலும் கூடுதல் மதிப்புடன் வர இருக்கிறது. இந்த பிரிமியம் எஸ்யூவியில் 184 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.4 லிட்டர் எஞ்சின் மற்றும் 271 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 3.2 லிட்டர் வி6 எஞ்சினுடன் வர இருக்கிறது. இரண்டு எஞ்சின்களுக்கும் 9 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் துணைபுரியும்.

2014 ஜீப் கெரோக்கீ எஸ்யூவி - படங்கள்

2014 ஜீப் கெரோக்கீ எஸ்யூவி - படங்கள்

2014 ஜீப் கெரோக்கீ எஸ்யூவி - படங்கள்

2014 ஜீப் கெரோக்கீ எஸ்யூவி - படங்கள்

2014 ஜீப் கெரோக்கீ எஸ்யூவி - படங்கள்

2014 ஜீப் கெரோக்கீ எஸ்யூவி - படங்கள்

2014 ஜீப் கெரோக்கீ எஸ்யூவி - படங்கள்

2014 ஜீப் கெரோக்கீ எஸ்யூவி - படங்கள்

2014 ஜீப் கெரோக்கீ எஸ்யூவி - படங்கள்

2014 ஜீப் கெரோக்கீ எஸ்யூவி - படங்கள்

2014 ஜீப் கெரோக்கீ எஸ்யூவி - படங்கள்

2014 ஜீப் கெரோக்கீ எஸ்யூவி - படங்கள்

2014 ஜீப் கெரோக்கீ எஸ்யூவி - படங்கள்

2014 ஜீப் கெரோக்கீ எஸ்யூவி - படங்கள்

2014 ஜீப் கெரோக்கீ எஸ்யூவி - படங்கள்

2014 ஜீப் கெரோக்கீ எஸ்யூவி - படங்கள்

2014 ஜீப் கெரோக்கீ எஸ்யூவி - படங்கள்

2014 ஜீப் கெரோக்கீ எஸ்யூவி - படங்கள்



Click it and Unblock the Notifications








