சகல வசதிகளுடன் புதிய ஜாகுவார் ஆடம்பர கார் அறிமுகம்!

ரூ.1.88 கோடி விலையில் புதிய எக்ஸ்ஜே அல்டிமேட் எடிசன் ஆடம்பர காரை ஜாகுவார் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்துள்ளது. எக்ஸ்ஜே மாடலின் கூடுதல் வீல் பேஸ் கொண்ட இந்த கார் எக்ஸ்ஜே அல்டிமேட் என்ற பெயரில் விற்பனைக்கு வந்துள்ளது. குறிப்பாக, பின் வரிசையில் அமரும் பயணிகளுக்கு மிக மிக தாராளமான இடவசதியை வழங்கும்.

மேல்தட்டு வாடிக்கையாளர்களில் மூத்த வாடிக்கையாளர்களை மனதில் கொண்டு இந்த காரை ஜாகுவார் அறிமுகம் செய்துள்ளது. லிமோசின் கார் போன்ற வசதிகளை கொண்ட இந்த கார் நிச்சயம் தனது மார்க்கெட் பங்களிப்பை அதிகரிக்கும் என ஜாகுவார் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த புதிய காரின் கூடுதல் அம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

சொகுசு வேரியண்ட்

சொகுசு வேரியண்ட்

கடந்த ஆண்டு ரேஞ்ச்ரோவரின் அல்டிமேட் எடிசனை லேண்ட்ரோவர் அறிமுகம் செய்தது. அதேபோன்று, நினைத்து பார்த்திராத அளவுக்கு சொகுசு வசதிகளுடன் இந்த எக்ஸ்ஜே அல்டிமேட் காரை ஜாகுவார் அறிமுகம் செய்துள்ளது.

வசதிகள்

வசதிகள்

பின்புறம் இரண்டு கிங் சைஸ் இருக்கைகள் உள்ளன. இதனை நம் விருப்பப்படி மாற்றிக் கொள்ளும் வசதி உள்ளது. இவை உயர்தர லெதர் இருக்கைகள். மேலும், தனியாக பொழுதுபோக்கு வசதிகளும் இருக்கின்றன. இதுதவிர, பின் இருக்கை பயணிகளுக்கு சிறிய டேபிளும் உண்டு.

சஸ்பென்ஷன்

சஸ்பென்ஷன்

இந்த காரின் சஸ்பென்ஷன் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால், சிறு அதிர்வுகள் கூட இல்லாத பயணத்தை வழங்கும்.

எஞ்சின்

எஞ்சின்

இந்த காரில் 5.0 லிட்டர் வி8 சூப்பர்சார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் மற்றும் 3.0 லிட்டர் டர்போசார்ஜ்டு வி6 டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

 விலை விபரம்

விலை விபரம்

பெட்ரோல் மாடல் ரூ.1.88 கோடி விலையிலும், டீசல் மாடல் ரூ.1.78 கோடி விலையிலும் (மும்பை எக்ஸ்ஷோரூம்)அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஜாகுவார் எக்ஸ்ஜே அல்டிமேட் - படங்கள்

ஜாகுவார் எக்ஸ்ஜே அல்டிமேட் - படங்கள்

ஜாகுவார் எக்ஸ்ஜே அல்டிமேட் - படங்கள்

ஜாகுவார் எக்ஸ்ஜே அல்டிமேட் - படங்கள்

ஜாகுவார் எக்ஸ்ஜே அல்டிமேட் - படங்கள்

ஜாகுவார் எக்ஸ்ஜே அல்டிமேட் - படங்கள்

ஜாகுவார் எக்ஸ்ஜே அல்டிமேட் - படங்கள்

ஜாகுவார் எக்ஸ்ஜே அல்டிமேட் - படங்கள்

ஜாகுவார் எக்ஸ்ஜே அல்டிமேட் - படங்கள்

ஜாகுவார் எக்ஸ்ஜே அல்டிமேட் - படங்கள்

ஜாகுவார் எக்ஸ்ஜே அல்டிமேட் - படங்கள்

ஜாகுவார் எக்ஸ்ஜே அல்டிமேட் - படங்கள்

ஜாகுவார் எக்ஸ்ஜே அல்டிமேட் - படங்கள்

ஜாகுவார் எக்ஸ்ஜே அல்டிமேட் - படங்கள்

ஜாகுவார் எக்ஸ்ஜே அல்டிமேட் - படங்கள்

ஜாகுவார் எக்ஸ்ஜே அல்டிமேட் - படங்கள்

More from DriveSpark

Article Published On: Wednesday, February 27, 2013, 10:49 [IST]
English summary
The Jaguar XJ Ultimate goes on sale in India and gives Jaguar customers unprecedented levels of luxury that focus on innovation and technology. The XJ Ultimate represents the pinnacle of the luxurious, innovative XJ experience with heightened levels of opulence for rear-seat passengers.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+