புதிய வாகனம் வாங்கும்போது யூஸ்டு வாகனங்களை அலசும் வாடிக்கையாளர்கள்

By Saravana

புதிய வாகனம் வாங்கும்போது பயன்படுத்தப்பட்ட வாகனத்தை வாங்குவது குறி்த்து பரிசீலனை செய்யும் போக்கு அதிகரித்து வருவதாக ஜேடி பவர் ஏசியா பசிபிக் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கார் அல்லது வேறு வாகனங்களை வாங்கும்போது 13 சதவீத வாடிக்கையாளர்கள் பயன்படுத்தப்பட்ட வாகனங்களை வாங்குவது குறித்து பரிசீலிப்பதாகவும், கடந்த பத்து ஆண்டுகளில் இதுபோன்று பயன்படுத்தப்பட்ட வாகனத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளும் போக்கு 10 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Used Car

இதுதவிர, புதிய கார் அல்லது வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் 37 சதவீதத்தினர் ஆன்லைனில் யூஸ்டு கார் பற்றிய விபரங்களை அலசுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கார் வாங்குவோரில் 27 சதவீதத்தினர் மட்டும் யூஸ்டு காரை வாங்குவது குறித்து ஆன்லைனை நாடவில்லையாம்.

பயன்படுத்தப்பட்ட வாகனங்களை பற்றி ஆன்லைனில் அலசும்போது கடன் திட்டம், சலுகைகள், சேவைகள் தொடர்பான விபரங்களை அலசுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, August 31, 2013, 10:19 [IST]
English summary
Vehicle shoppers in India are increasingly considering a used vehicle during their shopping process for a new vehicle, according to the J.D. Power Asia Pacific 2013 India Sales Satisfaction Index (SSI) StudySM released today.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+