நகாசு வேலைப்பாட்டில் மாருதி ரிட்ஸ்: கல்யாணி மோட்டார்ஸ் அறிமுகம்

By Saravana

சில நாட்களுக்கு முன் கஸ்டமைஸ் செய்த ஸ்விஃப்ட் காரை பிளாட்டினம் எடிசன் என்ற பெயரில் பெங்களூர் மாருதி டீலரான கல்யாணி மோட்டார்ஸ் அறிமுகம் செய்தது.

இதைத்தொடர்ந்து, தற்போது ரிட்ஸ் காரில் மாற்றங்களை செய்து அறிமுகம் செய்துள்ளது. மிக அட்டாகசமாக தோற்றத்தில் ஜொலிக்கும் இந்த ரிட்ஸ் காரின் படங்களையும், கூடுதல் தகவல்களையும் ஸ்லைடரில் காணலாம்.

ஆக்சஸெரீஸ்

ஆக்சஸெரீஸ்

மியூசிக் சிஸ்டம், ரியர் ஸ்பாய்லர், கூடுதல் ஸ்டிக்கர் வேலைப்பாடுகள் உள்ளிட்டவை செய்து தரப்படுவதாக கல்யாணி மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

கூடுதல் தொகை

கூடுதல் தொகை

இந்த நகாசு வேலைப்பாடுகளுக்கு ரூ.35,000 கூடுதல் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இரட்டை வண்ணம்

இரட்டை வண்ணம்

முன்பக்க கிரில் வெள்ளை நிறத்தில் மாற்றப்பட்டுள்ளது. இதுபோன்று, நீல நிற ஸ்டிக்கர் மூலம் அழகுப்படுத்தப்பட்டுள்ளது.

படங்கள்

படங்கள்

தொடர்ந்து நகாசு வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ரிட்ஸ் காரின் படங்களை காணலாம்.

படங்கள்

படங்கள்

தொடர்ந்து நகாசு வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ரிட்ஸ் காரின் படங்களை காணலாம்.

படங்கள்

படங்கள்

தொடர்ந்து நகாசு வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ரிட்ஸ் காரின் படங்களை காணலாம்.

படங்கள்

படங்கள்

நகாசு வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ரிட்ஸ் கார்.

ஸ்விப்ட்டுக்கு கூடுதல் தொகை

ஸ்விப்ட்டுக்கு கூடுதல் தொகை

பிளாட்டினம் எடிசன் என்ற பெயரில் கல்யாணி மோட்டார்ஸ் அறிமுகம் செய்த ஸ்விஃப்ட் காருக்கான கூடுதல் விலை விபரத்தை வாசகர்கள் கேட்டிருந்தனர். இந்த ஸ்பெஷல் மாடலுக்கு ரூ.1.49 லட்சம் கூடுதல் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கல்யாணி மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, December 5, 2013, 12:15 [IST]
English summary
This extensively modified Maruti Ritz hatchback is the work of Kalyani Motors, a major Maruti Suzuki dealership from Bangalore. 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+