கல்யாணி மோட்டார்ஸ் வழங்கும் பிளாட்டினம் எடிசன் ஸ்விஃப்ட் கார்
மேட் ஃபினிஷ், புரொஜெக்டர் ஹெட்லைட், பகல் நேர ரன்னிங் விளக்குகள், புதிய முகப்பு கிரில், எல்இடி டெயில் லைட்டுகள் என ஏக அமர்க்களமாக ஸ்விஃப்ட் காரை பெங்களூரில் உள்ள மாருதி டீலரான கல்யாணி மோட்டார்ஸ் மாற்றியுள்ளது. பிளாட்டினம் எடிசன் என்ற பெயரில் இந்த புதிய ஸ்விஃப்ட் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பிரத்யேக அலாய் வீல்கள், ஸ்டிக்கர் வேலைப்பாடுகளுடன் மிக அழகாகவும், இன்னும் ஸ்போர்ட்டியாகவும் இந்த ஸ்விஃப்ட் கார் காட்சி தருகிறது. விற்பனைக்கு வந்துள்ள இந்த புதிய பிளாட்ட்டினம் எடிசன் ஸ்விஃப்ட் காரை பற்றி தெரிந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் கல்யாணி மோட்டார்சை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். புதிய பிளாட்டினம் எடிசன் ஸ்விஃப்ட் காரின் படங்களை ஸ்லைடரில் காணலாம்.

கல்யாணி மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ள புதிய பிளாட்டினம் எடிசன் ஸ்விஃப்ட் கார்.

Click it and Unblock the Notifications