குறைந்த சக்தி எஞ்சினுடன் கேடிஎம் ஆர்சி390 ரேஸ் அறிமுகம்

குறைந்த சக்தி திறன் கொண்ட எஞ்சினுடன் புதிய கேடிஎம் கான்செப்ட் ரேஸ் பைக் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கேடிஎம் ஆர்சி390 கப் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த புதிய பைக் அடுத்த ஆண்டு கேடிஎம் ஸ்பான்சர் செய்யும் ஏடிஏசி ஜூனியர் மோட்டார்சைக்கிள் பந்தயத்தில் களமிறங்குகிறது.

ஜெர்மனியில் சமீபத்தில் நடந்த மோட்டோஜீபி மோட்டார்சைக்கிள் பந்தயத்தில் இந்த பைக் அறிமுகம் செய்யப்பட்டது. 373சிசி திறன் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் இந்த புதிய பைக் சமீபத்தில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட கேடிஎம் டியூக் 390 பைக்கின் நேக்டு ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாக இருக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த ஸ்போர்ட்ஸ் பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் 373.2சிசி எஞ்சின் 44எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.

எடை

எடை

வெறும் 130 கிலோ மட்டுமே எடையை கொண்டிருக்கும்.

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

ரேடியல் மவுண்ட் பிரேக்குகள், காஸ்ட் அலுமினியம் சக்கரங்கள், டபிள்யூபி சஸ்பென்ஷன் ஆகியவை இந்த ஸ்போர்ட்ஸ் பைக்குக்கு கூடுதல் பலம்.

பெட்ரோல் டேங்க்

பெட்ரோல் டேங்க்

இந்த பைக்கில் 9.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது.

கேடிஎம் ஆர்சி390 கப்

கேடிஎம் ஆர்சி390 கப்

இதே வரிசையில் புதிய ரேஸ் பைக்குகளை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் கேடிஎம் தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, July 19, 2013, 13:48 [IST]
English summary
As expected, KTM has pulled the wraps off a fully faired small displacement sports bike - KTM RC390 Cup. The new bike is currently only race homologated, meant to participate in the 2014 ADAC Junior Cup Powered by KTM. However, a production version of the same has also been officially confirmed, set for 2014 launch.
மேலும்... #ktm #two wheeler #கேடிஎம்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+