லம்போர்கினி லிமோசின் கான்செப்ட் கார்!!
இங்கிலாந்தை சேர்ந்த கார்ஸ் ஃபார் ஸ்டார்ஸ் நிறுவனம் லிமோசின் கார்களை டிசைன் செய்து வாடைகைக்கு விட்டு வருகிறது. பெரும் பணக்கார்களுக்கு ரோல்ஸ்ராய்ஸ் மற்றும் லிமோசின் கார்களை வாடகைக்கு விட்டு வரும் இந்த நிறுவனம் தற்போது வாடிக்கையாளர்களை கவர்வதற்கு புதிய லிமோசின் காரை வடிவமைக்க திட்டமிட்டுள்ளது.
இதற்காக தற்போது லம்போர்கினி அவென்டேடார் சூப்பர் காரின் அடிப்படையியல் புதிய லிமோசின் ரகத்தை வடிவமைக்க திட்டமிட்டுள்ளது. ஆடம்பரமான இருக்கைகள், சிறப்பு வசதிகளுடன் கூடிய இந்த காரின் கான்செப்ட் மாடலின் படம் மற்றும் வீடியோவை அந்த நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அவென்டேடார் காரின் டிசைனில் குளறுபடிகள் இல்லாமல், அச்சு அசலாகவே அதேவேளை லிமோசின் காராக வடிவமைப்பதே தாத்பரியம்.
லம்போ அவேன்டேடாரின் லிமோசின் காரை உருவாக்குவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இந்த நிலையில், இந்த காரை உருவாக்குவதற்கு ஸ்பான்சர்களுக்கும் கார்ஸ் ஃபார் ஸ்டார்ஸ் நிறுவனம் அழைப்புவிடுத்துள்ளது.ஸ்லைடரில் கார்ஸ் ஃபார் ஸ்டார்ஸ் நிறுவனத்தின் கான்செப்ட் லம்போ லிமோசின் படங்களை காணலாம்.

லிமோ அவதார்த்தில் லம்போ சூப்பர் கார்

லிமோ அவதார்த்தில் லம்போ சூப்பர் கார்

லிமோ அவதார்த்தில் லம்போ சூப்பர் கார்

லிமோ அவதார்த்தில் லம்போ சூப்பர் கார்

லிமோ அவதார்த்தில் லம்போ சூப்பர் கார்

லிமோ அவதார்த்தில் லம்போ சூப்பர் கார்

லிமோ அவதார்த்தில் லம்போ சூப்பர் கார்

லிமோ அவதார்த்தில் லம்போ சூப்பர் கார்



Click it and Unblock the Notifications








