முற்றிலும் புதுமையான லம்போ ஈகோயிஸ்டா கான்செப்ட்

50ம் ஆண்டு பொன்விழாவை கொண்டாடும் விதத்தில், முற்றிலும் புதுமையான சூப்பர் கார் கான்செப்ட் ஒன்றை லம்போர்கினி வெளியிட்டிருக்கிறது. ஈகோயிஸ்டா என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த காரில் ஒருவர் மட்டுமே அமரும் வசதி கொண்டது. ஈகோயிஸ்டா என்றால் சுயநலம் என்று பொருளாம்.

மேலும், போர் விமானம் போன்று கதவுகளை மேலே தூக்கிவிட்டுதான் திறந்து கொண்டு வர வேண்டும். பக்கவாட்டில் கதவுகள் எதுவும் கிடையாது. அப்பாச்சி ஹெலிகாப்டரின் டிசைனிலிருந்தும் சில வடிவமைப்பு தாத்பரியங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த கார் விற்பனைக்காக இல்லை என்று லம்போ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

லம்போர்கினியின் உரிமையாளர் கிளப்பில் இணைந்திருக்கும் மிக முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும் டெஸ்ட் டிரைவ் வாய்ப்பு கிடைக்குமாம். இந்த காரில் 600 எச்பி சக்தியை வெளிப்படுத்தும் திறன் கொண்ட 5.2 லிட்டர் வி10 எஞ்சின் பொருத்தப்பட உள்ளது. மிகவும் பிரத்யேகமான இந்த காரின் ஸ்பெஷல் படங்களை ஸ்லைடரில் காணலாம்.

லம்போ ஈகோயிஸ்டா கான்செப்ட்

லம்போ ஈகோயிஸ்டா கான்செப்ட்

லம்போ ஈகோயிஸ்டா கான்செப்ட்

லம்போ ஈகோயிஸ்டா கான்செப்ட்

லம்போ ஈகோயிஸ்டா கான்செப்ட்

லம்போ ஈகோயிஸ்டா கான்செப்ட்

லம்போ ஈகோயிஸ்டா கான்செப்ட்

லம்போ ஈகோயிஸ்டா கான்செப்ட்

லம்போ ஈகோயிஸ்டா கான்செப்ட்

லம்போ ஈகோயிஸ்டா கான்செப்ட்

லம்போ ஈகோயிஸ்டா கான்செப்ட்

லம்போ ஈகோயிஸ்டா கான்செப்ட்

லம்போ ஈகோயிஸ்டா கான்செப்ட்

லம்போ ஈகோயிஸ்டா கான்செப்ட்

லம்போ ஈகோயிஸ்டா கான்செப்ட்

லம்போ ஈகோயிஸ்டா கான்செப்ட்

லம்போ ஈகோயிஸ்டா கான்செப்ட்

லம்போ ஈகோயிஸ்டா கான்செப்ட்

More from DriveSpark

Article Published On: Tuesday, May 14, 2013, 12:28 [IST]
English summary
Lamborghini Egoista is a single seater, inspired by aircrafts, but also takes design cues from the Apache attack helicopter and is perhaps the first Lamborghini that is not named after a Bull. More interesting details and images in the gallery below.
 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+