நாளை ஸ்பெஷல் எடிசன் லம்போ கல்லார்டோ கார் ரிலீஸ்!

ஸ்பெஷல் எடிசன் லம்போர்கினி கல்லார்டோ எல்பி-550-2 கார் நாளை மும்பையில் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த கார் இந்திய மூவர்ணக் கொடியுடன் கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.(படத்தில் இத்தாலிய கொடியுடன் கூடிய ஸ்பெஷல் எடிசன் கார் கொடுக்கப்பட்டுள்ளது)

பிரத்யேகமான இந்த கார் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் லிமிடேட் எடிசனாக விற்பனை செய்யப்படும். இந்த காரில் 5.2 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சின் 542 பிஎச்பி சக்தியையும், 540 என்எம் டார்க்கையும் அளிக்கும்.

Lamborghini Gallardo

கடந்த 2004ம் ஆண்டு லம்போர்கினி கல்லார்டோவின் உற்பத்தி துவங்கப்பட்டது. கடந்த ஆண்டு இந்த காரின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், வரும் செப்டம்பரில் நடைபெற இருக்கும் பிராங்ஃபர்ட் ஆட்டோ ஷோவில் புதிய கல்லார்டோ காரை லம்போர்கினி அறிமுகம் செய்ய இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 18, 2013, 13:19 [IST]
English summary
On June 19th in Mumbai, that is tomorrow, Lamborghini is set to introduce a special edition Gallardo LP 550-2 specially made for India. A limited production model, the India special is expected to sport a special paint job unique to this model.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+