லம்போர்கினி ஹூராகேன் அதிகாரப்பூர்வ படங்கள், விபரங்கள்

லம்போர்கினி கல்லார்டோ காரின் இடத்தை நிரப்ப வரும் புதிய ஹூராகேன் காரின் படங்கள், தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. முன்னதாக, இந்த காரின் படங்கள் இணையதளங்களில் கசிந்தன.

இந்த நிலையில், இந்த காரின் படங்கள், விபரங்களை லம்போர்கினி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. லம்போர்கினியின் அதிகம் விற்பனையான கல்லார்டோ காருக்கு மாற்றாக இந்த கார் நிலைநிறுத்தப்படுகிறது.

அறிமுகம்

அறிமுகம்

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவா மோட்டார் ஷோவில் இந்த புதிய கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

ஹூராகேன் காரில் 610 எச்பி ஆற்றலையும், 560 என்எம் டார்க்கையும் அளிக்கும் வி10 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

பெர்ஃபார்மென்ஸ்

பெர்ஃபார்மென்ஸ்

1,422 கிலோ எடை கொண்ட இந்த கார் 0- 100 கிமீ வேகத்தை 3.2 வினாடிகளில் தொட்டுவிடும்.

மைலேஜ்

மைலேஜ்

லிட்டருக்கு 8 கிமீ மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பெரிய திரை

பெரிய திரை

இந்த காரில் 12.3 இஞ்ச் திரை கொண்ட இன்பொடோயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

மணிக்கு 325 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது.

ஆல் வீல் டிரைவ்

ஆல் வீல் டிரைவ்

ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட இந்த காரில் 7 ஸ்பீடு டியூவல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது.

விற்பனை?

விற்பனை?

அடுத்த ஆண்டு மத்தியில் இந்த காரின் விற்பனை துவங்கும்.

More from DriveSpark

Article Published On: Friday, December 20, 2013, 12:50 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+