டொயோட்டா லெக்சஸ் பிராண்டின் புதிய சொகுசு கார்!

டொயோட்டாவின் பிரிமியம் கார் பிராண்டான லெக்சஸ் புதிய ஐஎஸ் எஃப் சொகுசு செடான் காரை அறிமுகம் செய்துள்ளது. கவர்ச்சியான டிசைன், கலக்கலான அம்சங்களுடன் டெட்ராய்ட் மோட்டார் ஷோவில் முறைப்படி அறிமுகம் செய்யப்பட உள்ளது. எல்எஃஎப்ஏ ஸ்போர்ட்ஸ் காரின் டிசைனை அடிப்படையாகக் கொண்டு சில மாற்றங்களை கண்டுள்ளது.

பகல் நேர எல்இடி ரன்னிங் விளக்குகள், பெரிய முகப்பு கிரில் உள்ளிட்ட அம்சங்களுடன் கவரும் இந்த கார் அமெரிக்கா மற்றும் ஜப்பான் மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த புதிய சொகுசு செடான் கார் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ், பென்ஸ் சி கிளாஸ் மற்றும் ஆடி ஏ4 செடானுடன் போட்டிபோடும். ஸ்லைடரில் புதிய லெக்சஸ் ஐஎஸ் எஃப் சொகுசு செடான் காரின் பிரத்யேக படங்களை காணலாம்.

லெக்சஸ் ஐஎஸ் எஃப் செடான் - படங்கள்

லெக்சஸ் ஐஎஸ் எஃப் செடான் - படங்கள்

லெக்சஸ் ஐஎஸ் எஃப் செடான் - படங்கள்

லெக்சஸ் ஐஎஸ் எஃப் செடான் - படங்கள்

லெக்சஸ் ஐஎஸ் எஃப் செடான் - படங்கள்

லெக்சஸ் ஐஎஸ் எஃப் செடான் - படங்கள்

லெக்சஸ் ஐஎஸ் எஃப் செடான் - படங்கள்

லெக்சஸ் ஐஎஸ் எஃப் செடான் - படங்கள்

லெக்சஸ் ஐஎஸ் எஃப் செடான் - படங்கள்

லெக்சஸ் ஐஎஸ் எஃப் செடான் - படங்கள்

More from DriveSpark

Article Published On: Thursday, January 10, 2013, 16:36 [IST]
English summary
Lexus, the premium car brand of Toyota has unveiled a the new 2013 IS F. The Lexus IS F is a premium sedan that is aimed squarely at the entry level premium sedans such as the BMW 3-Series, Mercedes-Benz C-Class and Audi A4.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+