61 ஆண்டுகளாக ஒரே கார்: கின்னஸில் இடம் பிடித்த அமெரிக்கர்!

By Saravana

கடந்த 61 ஆண்டுகளாக ஒரே காரை பயன்படுத்தி வரும் அமெரிக்கர் உலகின் நீண்டகால கார் உரிமையாளர் என்ற பெருமையுடன் கின்னஸில் இடம் பிடித்துள்ளார்.

இப்போது ஒரு காரை 5 ஆண்டுகள் ஆவதற்குள் புதிய மாடலைத் தேடும் நிலை இருக்கிறது. ஆனால், அமெரிக்காவின் பெனிசில்வேணியாவை சேர்ந்த ஜேம்ஸ் என்பவர் கடந்த 61 ஆண்டுகளாக ஒரே காரை பயன்படுத்தி வருகிறார்.

Longest Ownership of the Car

கடந்த 1951ம் ஆண்டு ஜூன் 15ந் தேதி வெள்ளை நிற செவர்லே கூபே காரை வாங்கினார். அதுமுதல் இன்று வரை அந்த காரை பயன்படுத்தி வருகிறார்.

ஒரு காரை அதிக ஆண்டுகள் வைத்திருந்ததற்காக, உலகின் நீண்டகால கார் உரிமையாளர் என்ற பெருமையுடன் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளார் ஜேம்ஸ்

கடந்த பிப்ரவரி 8ந் தேதி 50 வது திருமண நாளை கொண்டாடிய ஜேம்ஸ் தனது மனைவியுடன் எடுத்த படம்தான் மேலே பார்க்கிறீர்கள்.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 19, 2013, 12:42 [IST]
English summary
The longest ownership of a vehicle from new is 61 years, 7 months and 24 days by James C. Rees. Sr. of Collegeville, Pennsylvania, USA! James bought a grey and white Chevrolet Coupe on 15 June 1951 and still drives it as of 8 February 2013 - pictured are James and his wife on their 50th wedding anniversary, in front of the car.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+