மஹிந்திராவின் மாபெரும் இலவச சர்வீஸ் முகாம்!

By Saravana
Mahindra Free service camp
75 பாயிண்ட் பரிசோதனையுடன் மாபெரும் இலவச கார் பரிசோதனை முகாமை மஹிந்திரா நடத்துகிறது. வரும் 18ந் தேதி முதல் 24ந் தேதி வரை இந்த இலவச சர்வீஸ் முகாம் நடைபெற உள்ளது.

எம்-ப்ளஸ் என்ற பெயரில் நடைபெற இருக்கும் இந்த இலவச சர்வீஸ் முகாமில் பொலிரோ, குவான்ட்டோ, ஸ்கார்ப்பியோ, ஸைலோ, எக்ஸ்யூவி 500, வெரிட்டோ/லோகன், தார் மற்றும் ரெக்ஸ்டன் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை பரிசோதனை செய்து கொள்ளலாம்.

மேலும், இந்த முகாமில் 75 பாயிண்ட் பரிசோதனை செய்தபின் வாகனங்கள் நல்ல கண்டிஷனில் இருப்பதை உறுதி செய்து சான்றும் வழங்கப்பட உள்ளது. பேட்டரி, எலக்ட்ரிக்கல், எஞ்சின் இயக்கம் உள்ளிட்டவை இதில் அடங்கும்.

நாடு முழுவதும் உள்ள மஹிந்திரா டீலர்கள் மற்றும் சர்வீஸ் மையங்களில் இந்த இலவச பரிசோதனை முகாம் நடைபெற இருக்கிறது. தங்களது காருக்கு இலவச பரிசோதனை செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள சர்வீஸ் மையத்திலோ அல்லது 18002096006 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, February 16, 2013, 11:31 [IST]
English summary
Country's largest utility maker Mahindra is coming with a free mega service camp to be held from 18th to 24th February, 2013 across all Mahindra dealers outlets in all over the country.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+