மஹிந்திரா ரேவா இ2ஓ எலக்ட்ரிக் கார் - படங்கள்
அடுத்த தலைமுறை அம்சங்கள் கொண்ட இ2ஓ எலக்ட்ரிக் காரை மஹிந்திரா ரேவா இன்று அறிமுகம் செய்துள்ளது. அயல்நாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் எலக்ட்ரிக் கார்களுக்கான இணையான அம்சங்களையும், தொழில்நுட்ப வசதிகளுடன் வந்துள்ளது. மிகக்குறைந்த எரிபொருள் செலவீனம் கொண்ட காராக முன்னிறுத்தபடும் இந்த காருக்கான சார்ஜிங் மையங்களை மஹிந்திரா நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் அமைத்து வருகிறது.
இதனால், மாநகரங்களில் இந்த காரை சார்ஜிங் செய்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த காரின் வெளிப்புறத்தை வாசகர்கள் பார்க்கும் வாய்ப்பை இதுவரை டிரைவ்ஸ்பார்க் வழங்கி வந்தது. இந்த நிலையில், இந்த காரின் இன்டிரியர் உள்பட இ2ஓ.,வை அங்குலம் அங்குலமாக பார்க்கும் வாய்ப்பை தற்போது வழங்குகிறோம்.

மஹிந்திரா ரேவா இ2ஓ - படங்கள்

மஹிந்திரா ரேவா இ2ஓ - படங்கள்

மஹிந்திரா ரேவா இ2ஓ - படங்கள்

மஹிந்திரா ரேவா இ2ஓ - படங்கள்

மஹிந்திரா ரேவா இ2ஓ - படங்கள்

மஹிந்திரா ரேவா இ2ஓ - படங்கள்

மஹிந்திரா ரேவா இ2ஓ - படங்கள்

மஹிந்திரா ரேவா இ2ஓ - படங்கள்

மஹிந்திரா ரேவா இ2ஓ - படங்கள்

மஹிந்திரா ரேவா இ2ஓ - படங்கள்

மஹிந்திரா ரேவா இ2ஓ - படங்கள்

மஹிந்திரா ரேவா இ2ஓ - படங்கள்

மஹிந்திரா ரேவா இ2ஓ - படங்கள்

மஹிந்திரா ரேவா இ2ஓ - படங்கள்

மஹிந்திரா ரேவா இ2ஓ - படங்கள்

மஹிந்திரா ரேவா இ2ஓ - படங்கள்

மஹிந்திரா ரேவா இ2ஓ - படங்கள்

மஹிந்திரா ரேவா இ2ஓ - படங்கள்

மஹிந்திரா ரேவா இ2ஓ - படங்கள்



Click it and Unblock the Notifications








