மஹிந்திரா ஹேட்ச்பேக் காரின் ஸ்பை ஷாட்ஸ்!
புத்தம் புதிய ஹேட்ச்பேக் காரை மஹிந்திரா விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. நாடு முழுவதும் இந்த காரின் சோதனை ஓட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. சென்னையிலும் இந்த புதிய கார் சோதனை நடத்தப்பட்டது குறித்து ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.
இந்த நிலையில், மூடாக்கு போடாமல் இருக்கும் மஹிந்திராவின் புதிய ஹேட்ச்பேக் காரின் ஸ்பை ஷாட் படங்களை இணையதளம் ஒன்று வெளியிட்டிருக்கிறது. இந்த மாதம் அறிமுகமாகும் என்று கருதப்படும் மஹிந்திரா ஹேட்ச்பேக் காரின் ஸ்பை ஷாட் படங்கள ஸ்லைடரில் காணலாம்.

மஹிந்திரா ஹேட்ச்பேக் காரின் ஸ்பை ஷாட்ஸ்

மஹிந்திரா ஹேட்ச்பேக் காரின் ஸ்பை ஷாட்ஸ்

மஹிந்திரா ஹேட்ச்பேக் காரின் ஸ்பை ஷாட்ஸ்

மஹிந்திரா ஹேட்ச்பேக் காரின் ஸ்பை ஷாட்ஸ்

மஹிந்திரா ஹேட்ச்பேக் காரின் ஸ்பை ஷாட்ஸ்



Click it and Unblock the Notifications








