மஹிந்திராவின் புதிய ஹேட்ச்பேக் கார் - ஸ்பை ஷாட் படங்கள்
யுட்டிலிட்டி மார்க்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் மஹிந்திரா நிறுவனம் சிறிய கார் மார்க்கெட்டிலும் தனது பங்களிப்பை உயர்த்திக் கொள்ள முடிவு செய்தது. இதற்காக, புதிய மாடல்களை களமிறக்க உள்ளது. தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் வெரிட்டோ பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்ட புதிய ஹேட்ச்பேக் கார் மற்றும் 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட செடான் கார்களை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
இந்த புதிய கார்களை தற்போது தீவிரமாக சோதனை நடத்தி வருகிறது மஹிந்திரா. வெரிட்டோவைவிட குறைவான விலையில் வர இருக்கும் இந்த புதிய கார்களில் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் இந்த கார்கள் வர இருக்கின்றன. இந்த நிலையில், இந்த புதிய கார்கள் சோதனை நடத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட படங்களை வாசகர்கள் பார்வைக்கு வழங்குகிறோம்.

மஹிந்திரா ஹேட்ச்பேக் ஸ்பை ஷாட்

மஹிந்திரா சிஎஸ் செடான் ஸ்பை ஷாட்

மஹிந்திரா வெரிட்டோ படங்கள்

மஹிந்திரா வெரிட்டோ படங்கள்

மஹிந்திரா வெரிட்டோ படங்கள்

மஹிந்திரா வெரிட்டோ படங்கள்



Click it and Unblock the Notifications








