புத்தாண்டையொட்டி மஹிந்திரா கார்களுக்கு அதிரடி தள்ளுபடி சலுகைகள்

By Saravana

புத்தாண்டை புதிய காருடன் உற்சாகத்துடன் கொண்டாடும் வகையில், அனைத்து கார்களுக்கும் சிறப்பு சேமிப்புச் சலுகைகளை மஹிந்திரா அறிவித்துள்ளது.

ரூ.33,000 முதல் ரூ.78,000 சேமிப்பை பெறும் வகையில் இந்த சலுகைகளை மஹிந்திரா வழங்குகிறது. ஒவ்வொரு மாடலுக்கும் எவ்வளவு சேமிக்கும் வாய்ப்பு இருக்கிறது என்பதை ஸ்லைடரில் தெரிந்துகொள்ளலாம்.

 பொலிரோ

பொலிரோ

நாட்டின் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி மாடலான பொலிரோவை வாங்க விரும்புவோர் ரூ.33,000 வரையிலான சேமிப்பு சலுகைகளை பெற முடியும்.

குவான்ட்டோ

குவான்ட்டோ

அதிக மைலேஜ், சிறந்த இடவசதி கொண்ட மஹிந்திரா குவான்ட்டோ காம்பெக்ட் எஸ்யூவிக்கு ரூ.46,000 வரையிலான சேமிப்பு சலுகைகளை பெற முடியும்.

ஸைலோ

ஸைலோ

ஸைலோவுக்கு அதிகபட்சமாக ரூ.78,000 வரை சலுகைகளை பெறும் வாய்ப்பு இருக்கிறது.

ஸ்கார்ப்பியோ

ஸ்கார்ப்பியோ

வாடிக்கையாளர்களால் அதிகம் விரும்பப்படும் எஸ்யூவி மாடலான ஸ்கார்ப்பியோவுக்கு ரூ.55,000 வரையிலான சலுகைகளை பெறும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 எக்ஸ்யூவி 500

எக்ஸ்யூவி 500

மஹிந்திரா எக்ஸ்யூவி 500வுக்கு ரூ.70,000 வரையிலான சேமிப்பு சலுகைகளை பெறும் வாய்ப்பு இருக்கிறது.

 வெரிட்டோ

வெரிட்டோ

மஹிந்திரா வெரிட்டோ செடான் காருக்கு ரூ.55,000 வரையிலான சேமிப்பு சலுகைகளை பெறலாம்.

 சாங்யாங் ரெக்ஸ்டன்

சாங்யாங் ரெக்ஸ்டன்

சாங்யாங் ரெக்ஸ்டன் பிரிமியம் எஸ்யூவிக்கு ரூ.1.07 லட்சம் மதிப்புடைய சேமிப்பு சலுகைகளை பெறும் வாய்ப்பை மஹிந்திரா வழங்குகிறது.

குறிப்பு

குறிப்பு

இதுதொடர்பான மேலும் விபரங்களுக்கு அருகாமையில் உள்ள டீலரையோ அல்லது 1800 209 6006 என்ற டோல் ஃப்ரீ எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, December 9, 2013, 12:00 [IST]
English summary
Mahindra has announced discount offer for all the models including XUV500. The stylish MPV Xylo has got the biggest discount up to Rs 78,000 while milestone performer, Scorpio is bestowed with a reduction of Rs 55,000. The latest offering from the company, Mahindra Verito can be bought with a discount of Rs 55,000.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+