புதுமையான வசதிகளுடன் 2 புதிய மஹிந்திரா பைக்குகள் அறிமுகம்!

By Saravana
Mahindra Pantero
ரிமோட் கீ உள்ளிட்ட இருசக்கர மார்க்கெட்டுக்கு புதிய அம்சங்களுடன் கூடிய 2 புதிய பைக் மாடல்களை மஹிந்திரா அறிமுகம் செய்துள்ளது.

பேண்டீரோ, செஞ்சூரோ என்ற பெயரில் இந்த பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பேண்டீரோ பட்ஜெட் வாடிக்கையாளர்களுக்கும், செஞ்சூரோ பிரிமியம் அம்சங்களை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கும் ஏற்றதாக இருக்கும்.

ஸ்டாலியோ பைக்கின் மேம்படுத்தப்பட்ட மாடல்களான இரு பைக்குளிலும் மேம்படுத்தப்பட்ட புதிய 110 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

தனக்கே உரித்தான பாணியில் வழக்கம்போல் புதுமையான பல வசதிகளை இந்த புதிய பைக்குகளில் கொடுத்துள்ளது மஹிந்திரா.

ரிமோட் கீ, எல்இடி பைலட் லைட் மற்றும் டெயில் லைட்டுகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் உள்ளிட்ட அம்சங்களை இந்த பைக்குகளில் இருக்கின்றன.

வசதிகளை பொறுத்து டி1, டி2, டி3 மற்றும் டி4 ஆகிய நான்குவிதமான வேரியண்ட்களிலும், சிவப்பு, சில்வர், கருப்பு மற்றும் கூல் பிளாக் என்ற நான்கு வித நிறங்களிலும் இந்த பைக் மாடல்கள் விற்பனைக்கு வருகிறது.

இந்த 2 புதிய பைக் மாடல்களின் விலை விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

More from DriveSpark

Article Published On: Saturday, January 5, 2013, 13:05 [IST]
English summary
Mahindra has unveiled 2 new motorcycle models named as Pantero and Centuro in domestic market.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+