பிற கார்களுடன் மஹிந்திரா வைப் காரின் பூட் ரூம் ஒப்பீடு!
பிரிமியம் ஹேட்ச்பேக், என்ட்ரி லெவல் செடான் கார்களுக்கு போட்டியை கொடுக்கும் வகையில், நாட்ச்பேக் ரக காராக மஹிந்திரா வைப் களமிறக்கப்பட்டுள்ளது. வரிச்சலுகை பெறும் விதத்தில் 4 மீட்டருக்கும் குறைவாக சுருக்கப்பட்டிருக்கும் வைப் காரின் பூட் ரூம் பல என்ட்ரி லெவல் செடான் கார்களைவிட அதிக கொள்ளளவை கொண்டிருப்பது ஆச்சரியம்.
எனவே, பிற சிறப்பம்சங்களை பார்ப்பதற்கு முன்னதாக இந்த காரின் பூட் ரூம் கொள்ளளவை பிற கார்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் விதத்தில் இந்த செய்தித் தொகுப்பு வழங்கப்படுகிறது. பூட் ரூம் அளவு மற்றும் டீசல் மாடலின் பேஸ் வேரியண்ட் எக்ஸ்ஷோரூம் விலை விபரங்கள் உங்களது பார்வைக்கு...

மஹிந்திரா வெரிட்டோ வைப்
பூட் ரூம் கொள்ளளவு: 330 லிட்டர்
பேஸ் வேரியண்ட் விலை: ரூ.5.63 லட்சம்

ஹோண்டா அமேஸ்
பூட்ரூம் கொள்ளளவு: 400 லிட்டர்
பேஸ் வேரியண்ட் விலை ரூ.5.99 லட்சம்

மாருதி டிசையர்
பூட்ரூம் கொள்ளளவு: 315 லிட்டர்
பேஸ் வேரியண்ட் விலை ரூ.6.4 லட்சம்

மாருதி ஸ்விப்ட்
பூட்ரூம் கொள்ளளவு: 204 லிட்டர்
பேஸ் வேரியண்ட் விலை ரூ.5.7 லட்சம்

ஹூண்டாய் ஐ20
பூட்ரூம் கொள்ளளவு: 295 லிட்டர்
பேஸ் வேரியண்ட் விலை ரூ.6 லட்சம்

ஃபோக்ஸ்வேகன் போலோ
பூட்ரூம் கொள்ளளவு: 280 லிட்டர்
பேஸ் வேரியண்ட் விலை: ரூ.6.11 லட்சம்


Click it and Unblock the Notifications








