4 புதிய எஸ்யூவி மாடல்கள்: அதிரடி காட்டும் மஹிந்திரா!!

By Saravana

யுட்டிலிட்டி மார்க்கெட்டில் தலைமைத்துவத்தை தக்க வைத்துக் கொள்ளும் விதமாக 4 புதிய எஸ்யூவி மாடல்களை மஹிந்திரா அறிமுகம் செய்ய உள்ளது.

புதிய வாகனங்களை வடிவமைப்பதற்காக 4 புதிய பிளாட்ஃபார்ம்களை உருவாக்கியுள்ளதாக மஹிந்திரா ஆட்டோமோட்டிவ் நிர்வாக இயக்குனர் பவன் கோயங்கோ தெரிவித்துள்ளார்.

எப்போது வெளிவரும்?

எப்போது வெளிவரும்?

இந்த புதிய எஸ்யூவி மாடல்கள் 2015ம் ஆண்டில் தயாராகிவிடும். 2016ல் ஷோரூம்களில் விற்பனைக்கு கிடைக்கும்.

 புதிய பிளாட்ஃபார்ம்கள்

புதிய பிளாட்ஃபார்ம்கள்

யுட்டிலிட்டி, எஸ்யூவி, சிறிய மற்றும் இலகு ரக வர்த்தக வாகனங்களுக்கான 4 புதிய பிளாட்ஃபார்ம்களில் வாகனங்களை மஹிந்திரா வடிவமைத்து வருகிறது. இந்த புதிய பிளாட்ஃபார்ம்களில் 4 புதிய எஸ்யூவி மாடல்கள் வடிவமைக்கப்படுவதாக மஹிந்திரா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

போட்டி

போட்டி

அனைத்து எஸ்யூவி செக்மென்ட்டிலும் தலைமைத்துவத்தை தக்க வைத்துக் கொள்ளும் விதமாக விலை மற்றும் டிசைனில் புதிய எஸ்யூவி மாடல்களை மஹிந்திரா அறிமுகப்படுத்த உள்ளது.

மினி டிரக்

மினி டிரக்

புதிய மினி டிரக் மாடல் ஒன்றையும் மஹிந்திரா உருவாக்கி வருகிறது. இதுவும் 2016ல் வெளிவரும். டாடா சிறிய வகை சரக்கு வாகனங்களுக்கு இது போட்டியாக இருக்கும்.

விரைவில் வரும் மாடல்

விரைவில் வரும் மாடல்

எக்ஸ்யூவி500 பிளாட்ஃபார்மில் வடிவமைக்கப்பட்ட எஸ்101 என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்படும் புதிய காம்பெக்ட் எஸ்யூவி அடுத்த ஆண்டு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Friday, December 20, 2013, 13:31 [IST]
English summary
In a bid to maintain their lead, in the UV segment. Mahindra is developing new platforms for it's upcoming models in the future.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+