மேப் மை இந்தியாவின் 'லைவ் டிராஃபிக்' தகவல் பெறுவதற்கான புதிய ஆப்!!

By Saravana

திட்டமிட்டு செல்லும் பாதையில் தற்போதைய போக்குவரத்து நிலவரத்தை உடனக்குடன் அறிந்து கொள்ளும் புதிய வசதியை மேப் மை இந்தியா அறிமுகம் செய்துள்ளது.

ஆன்ராய்டு மற்றும் விண்டோஸ் செயலியில் இயங்கும் சாதனங்களை வைத்திருக்கும் மேப் மை இந்தியா வாடிக்கையாளர்கள் இந்த புதிய அப்ளிகேஷனை பதிவு செய்து கொண்டால் லைவ் டிராஃபிக் அப்டேட் எனப்படும் தற்போதைய போக்குவரத்து நிலவரத்தை உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் வசதியை பெற முடியும்.

Map My India New App

திட்டமிட்டு செல்லும் பாதையில் போக்குவரத்து அறிந்துகொண்டு முன்கூட்டியே மாற்று வழியில் செல்வதற்கு இந்த ஆப் உதவிகரமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய அப்ளிகேஷன் மூலம் துல்லியமான, விரைவான விபரங்களை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து பகுதியை சேர்ந்தவர்களும் இந்த வசதியை பெற முடியும் என்று மேப் மை இந்தியா தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, September 20, 2013, 14:55 [IST]
English summary
MaymyIndia has introduce live traffic updata application for the Android and Windows platform. Users can activate the service by updating the map application on their respective phones.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+