புதிய வேகன்-ஆர் காரை விரைவில் களமிறக்கும் மாருதி

By Saravana
Maruti Wagon R
இன்னும் ஓரிரு மாதங்களில் புதிய வேகன் ஆர் காரை விரைவில் அறிமுகப்படுத்துகிறது மாருதி நிறுவனம்.

ஸ்டைலான வடிவமைப்பு, புதிய மைக்ரோ ஹைபிரிட் எஞ்சினுடன் புத்தம் புதிய வேகன் ஆர் காரை சில மாதங்களுக்கு முன் ஜப்பானில் சுஸுகி அறி்முகப்படுத்தியது.

லிட்டருக்கு 28.8 கிமீ மைலேஜ் தரும் என சுஸுகி தெரிவித்ததால் இந்திய வாடிக்கையாளர் மத்தியிலும் எதிர்ப்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்த புதிய வேகன்-ஆர் விரைவில் இந்தியா வருவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக டிரைவ்ஸ்பார்க் தளம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது மாருதியின் புதிய தொலைக்காட்சி விளம்பரத்தில் புதிய வேகன்-ஆர் காரும் இடம்பெற்றுள்ளது.

மேலும், புத்தாண்டு பரிசாக இந்த வேகன் ஆர் காரை விரைவில் மார்க்கெட்டில் விட மாருதி முடிவு செய்துள்ளதாகவும் ஆட்டோமொபைல் வட்டாரங்கள் பரபரக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 1, 2013, 14:55 [IST]
English summary
Maruti suzuki is planning to launch new Wagon in Indian market soon, sources said.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+