ரூ.3.58 லட்சத்தில் மேம்படுத்தப்பட்ட வேகன்-ஆர்: மாருதி அறிமுகம்

By Saravana

ரூ.10,000 கூடுதல் விலையில் மேம்படுத்தப்பட்ட வேகன்-ஆர் காரை மாருதி அறிமுகம் செய்துள்ளது.

முகப்பு மற்றும் உட்புறத்தில் சில மாற்றங்களுடன் புதிய வேகன்-ஆர் வந்துள்ளது. இதுதவிர, பழைய மாடலைவிட 8 சதவீதம் கூடுதல் மைலேஜ் தரும் வகையில் எஞ்சின் டியூனிங் செய்யப்பட்டுள்ளது.

Wagon R

பேஸன் ரெட், எக்ரூ பீயேஜ் ஆகிய இரண்டு புதிய வண்ணங்களில் வேகன்-ஆர் கிடைக்கும். புதிய வேகன்-ஆர் லிட்டருக்கு 20.51 கிமீ மைலேஜ் தரும் என அராய் சான்றளித்துள்ளது.

புதிய வேகன்-ஆர் காரின் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை விபரத்தை காணலாம்.

எல்எக்ஸ்------------------ ரூ.3.58 லட்சம்

எல்எக்ஸ்ஐ--------------- ரூ.3.88 லட்சம்

விஎக்ஸ்ஐ---------------- ரூ.4.13 லட்சம்

எல்எக்ஸ்ஐ + எல்பிஜி-- ரூ.4.42 லட்சம்

More from DriveSpark

Article Published On: Tuesday, January 15, 2013, 10:46 [IST]
English summary
Maruti has launched refreshed wagon r model at INR 3.58 lakhs.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+