மாருதி ஆல்ட்டோ கே10 கிராஷ் டெஸ்ட்: படங்கள், வீடியோ!
லத்தீன் என்சிஏபி நடத்திய கிராஷ் டெஸ்ட்டில் மாருதி ஆல்ட்டோ கே10 கார் ஒரே ஒரு நட்சத்திர அந்தஸ்தை கூட பெற முடியாமல் வாடிக்கையாளர்களை ஏமாற்றிவிட்டது. குறிப்பாக, நம் நாட்டு வாடிக்கையாளர்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், லத்தீன் என்சிஏபி அமைப்பு வெளியிட்டிருக்கும் மாருதி ஆல்ட்டோ கே10 காரின் கிராஷ் டெஸ்ட்டின் படங்கள் மற்றும் வீடியோவை ஸ்லைடரில் காணலாம். காரின் பி பில்லர் வரை கடுமையாக சேதமைடயும் காட்சியை நேரடியாக காணும் வகையில் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.

கிராஷ் டெஸ்ட் படங்கள்
கிராஷ் டெஸ்ட்டின்போது சேதமடையும் காட்சிகள்.

கிராஷ் டெஸ்ட் படங்கள்
கிராஷ் டெஸ்ட்டின்போது சேதமடையும் காட்சிகள்

கிராஷ் டெஸ்ட்
கிராஷ் டெஸ்ட்டின்போது சேதமடையும் காட்சிகள்

கிராஷ் டெஸ்ட்
கிராஷ் டெஸ்ட்டின்போது சேதமடையும் காட்சிகள்

கிராஷ் டெஸ்ட்
கிராஷ் டெஸ்ட்டின்போது சேதமடையும் காட்சிகள்

கிராஷ் டெஸ்ட் சான்று
கிராஷ் டெஸ்ட்டில் ஒரு நட்சத்திர அந்தஸ்தை கூட பெறாத ஆல்ட்டோ கே10.
வீடியோ
கிராஷ் டெஸ்ட்டின்போது பல்வேறு கோணங்களில் எடுக்கப்பட்ட வீடியோ.


Click it and Unblock the Notifications








