மாருதி எர்டிகாவுக்கு வயது 1 ... வருகிறது ஸ்பெஷல் எடிசன்!!
மாருதி எர்டிகா அறிமுகம் செய்யப்பட்டு ஓர் ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் வகையில் விரைவில் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் 12ந் தேதி மாருதி எர்டிகா விற்பனைக்கு வந்தது. இதுவரை 70,000 எர்டிகா கார்களுக்கு மேல் விற்பனையாகி சக்கை போடு போட்டு வருகிறது.
இந்த நிலையில், எர்டிகா அறிமுகம் செய்யப்பட்டு ஓர் ஆண்டு நிறைவடைவதை கொண்டாடும் வகையில், ஸ்பெஷல் எடிசன் கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது.குரோம் பினிஷிங்குடன் முகப்பு கிரில், லெதர் சீட் கவர்கள், டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், பனி விளக்குகள் உள்ளிட்ட பல காஸ்மெட்டிக் மாற்றங்கள் இருக்கும்.

மாருதி எர்டிகா

மாருதி எர்டிகா

மாருதி எர்டிகா

மாருதி எர்டிகா

மாருதி எர்டிகா

மாருதி எர்டிகா

மாருதி எர்டிகா

மாருதி எர்டிகா



Click it and Unblock the Notifications








