உலகின் டாப் 10 லிஸ்ட்டில் இடம் பிடித்த மாருதி ஸ்விப்ட்

By Saravana
Maruti Swift
கார் விற்பனையில் உலகின் டாப்-10 லிஸ்ட்டில் மாருதி ஸ்விப்ட் மற்றும் டிசையர் கார்கள் இடம் பிடித்துள்ளன.

கடந்த பிப்ரவரியில் 48,557 ஸ்விப்ட் மற்றும் டிசையர் கார்களை மாருதி விற்பனை செய்துள்ளது.

இதனால், உலகின் டாப்-10 கார் விற்பனை பட்டியலில் 10 வது இடத்தை ஸ்விப்ட் மாடல்கள் பெற்றிருக்கின்றன.

டொயோட்டா கரொல்லா, ஃபோர்டு ஃபோகஸ் கார்கள் முதல் இரண்டு இடங்களையும், மூன்றாவது இடத்தை சீனாவின் உல்லிங் எம்பிவி(இந்தியாவில் செவர்லே என்ஜாய்) கார்களும் பெற்றுள்ளன.

இதனிடையே, இந்தியாவின் டாப்10 லிஸ்ட்டில் டிசையர் கார் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.

கடந்த இரண்டு மாதங்களின் விற்பனை நிலவரப்படி ஸ்விப்ட் ஹேட்ச்பேக்கை பின்னுக்குத் தள்ளி டிசையர் கார் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

முதல் இடத்தில் இருக்கும் ஆல்ட்டோவுக்கும், டிசையருக்கும் குறைவான வித்தியாசம்தான் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 28, 2013, 12:53 [IST]
English summary
Maruti Suzuki's Swift hatchback and Swift DZire becomes 10th best selling cars in the world.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+