ராஜஸ்தானில் கூடுதல் வசதிகளுடன் ஸ்பெஷல் ஸ்விஃப்ட் அறிமுகம்

By Saravana

ராஜஸ்தானில் ஏராளமான கூடுதல் வசதிகளுடன் கூடிய ஸ்விஃப்ட் காரின் பேஸ் வேரியண்ட்டுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. பெட்ரோல், டீசல் மாடல்களின் எல்எல்எக்ஸ்ஐ மற்றும் எல்டிஐ ஆகிய பேஸ் வேரியண்ட்டுகளில் மட்டும் இந்த ஸ்பெஷல் வேரியண்ட்டுகள் கிடைக்கும்.

எக்ஸ்டிஐ(XDI) என்ற ஸ்பெஷல் மாடலில் இந்த ஸ்பெஷல் ஸ்விஃப்ட் வந்துள்ளது. பிற மாநில வாடிக்கையாளர்கள் மத்தியிலும் ஆவலை ஏற்படுத்தியிருக்கும் இந்த ஸ்பெஷல் ஸ்விஃப்ட் பற்றிய கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

விலை விபரம்

விலை விபரம்

ஜெய்ப்பூர் ஆன்ரோடு விலை

ஸ்விஃப்ட் எக்ஸ்டிஐ பெட்ரோல் - ரூ.5.44 லட்சம்

ஸ்விஃப்ட் எக்ஸ்டிஐ டீசல் - ரூ.6.67 லட்சம்

சாதாரண எல்எக்ஸ்ஐ மற்றும் எல்டிஐ வேரியண்ட்டுகளை விட ரூ.40,000 கூடுதல் விலையில் வந்துள்ளது.

 கீ லெஸ் என்ட்ரி

கீ லெஸ் என்ட்ரி

எக்ஸ்டிஐ ஸ்பெஷல் எடிசனில் கீ லெஸ் என்ட்ரி, சென்ட்ரல் லாக்கிங் வசதிகள் இருக்கும்.கதவுகளில் ஸ்விஃப்ட் பெயர் கொண்ட டோர் சில் கார்டு பொருத்தப்பட்டிருக்கிறது.

பனி விளக்குகள்

பனி விளக்குகள்

விஎக்ஸ்ஐ, விடிஐ ஆகிய மிட் வேரியண்ட்டுகளிலிருந்து கிடைக்கும் பனி விளக்குகள் இந்த பேஸ் வேரியண்ட்டில் நிரந்தர அம்சமாக இடம் பெற்றிருக்கும்.

லெதர் சீட் கவர்

லெதர் சீட் கவர்

மிருதுவான ஃபாக்ஸ் லெதர் சீட் கவர்கள் இருக்கைகளில் போடப்பட்டிருக்கிறது.

இன்டிகேட்டர்

இன்டிகேட்டர்

ஓஆர்விஎம் எனப்படும் ரியர் வியூ கண்ணாடியின் பின்புறத்தில் இன்டிகேட்டர்கள் பொருத்தப்பட்டிருக்கும்.

 பார்க்கிங் சென்சார்

பார்க்கிங் சென்சார்

ரியர் பார்க்கிங் அசிஸ்ட் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

பவர் விண்டோ

பவர் விண்டோ

முன்புறம் பவர் விண்டோ வசதி உள்ளது.

மியூசிக் சிஸ்டம்

மியூசிக் சிஸ்டம்

2 ஸ்பீக்கர்களுடன் கூடிய 2 டின் மியூசிக் சிஸ்டமும் எக்ஸ்டிஐ வேரியண்ட்டில் நிரந்தரமான ஆக்சஸெரீசாக இருக்கும்.

டில்ட் ஸ்யீரிங்

டில்ட் ஸ்யீரிங்

டில்ட் ஸ்டீயரிங் வசதியும் புதிய ஸ்பெஷல் எடிசன் ஸ்விஃப்ட் காரில் இருக்கிறது.

வீல் கவர்

வீல் கவர்

ஃபுல் வீல் கவர்களும் ஸ்விஃப்ட் எக்ஸ்டிஐ வேரியண்ட்டுக்கு கூடுதல் அழகு சேர்க்கிறது.

 இது மட்டுமா?

இது மட்டுமா?

ரூ.20.000 எக்ஸ்சேஞ்ச் போனசும், ரூ.15,000 லாயல்டி போனசையும் வாடிக்கையாளர்கள் பெறலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, September 19, 2013, 13:28 [IST]
English summary
What seems like a dealer specific special edition, Maruti Suzuki dealers in Rajasthan are now offering the Swift XDi edition. It's not clear whether the XDi edition is available in other parts of the country yet.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+