மாருதி வேகன்-ஆர் காருக்கு மாருதியின் அதிரடி சலுகைகள்

இதுவரை இல்லாத அளவிற்கு மாருதி வேகன்-ஆர் காருக்கு அதிகபட்சமான சலுகைகளை மாருதி அறிவித்துள்ளது. மாருதியின் அதிகம் விற்பனையாகும் பெட்ரோல் கார் மாடல்களில் வேகன் ஆர் 2வது இடத்தில் இருக்கிறது.

டீசலை தவிர பெட்ரோல், எல்பிஜி மற்றும் சிஎன்ஜி ஆகிய 3 எரிபொருள் மாடல்களில் கிடைக்கிறது. இந்த நிலையில், கார் விற்பனையை ஊக்குவிக்கும் பொருட்டு வேகன் ஆர் காருக்கு அதிரடி சலுகைகளை மாருதி வழங்குகிறது.

Maruti Wagon R

விஎக்ஸ்ஐ மற்றும் விஎக்ஸ்ஐ ஏபிஎஸ் வேரியண்ட்டுகளை தவிர்த்து பிற வேரியண்ட்டுகளுக்கு ரூ.62,000 மதிப்புடைய சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெறலாம்.

நேரடி பணத் தள்ளுபடியாக ரூ.36,000, எக்ஸ்சேஞ்ச் போனசாக ரூ.20,000 மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடியாக ரூ.6,000 ஆகியவை வழங்கப்படுகின்றன. ஒட்டுமொத்தமாக ரூ.62,000 மதிப்புடைய சலுகைகளை பெறலாம்.

ரூ.3.58 லட்சம் ஆரம்ப விலையில் கிடைக்கும் மாருதியின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 20.51 கிமீ மைலேஜையும், சிஎன்ஜி கிலோவுக்கு 26.6 கிமீ மைலைஜையும் தருவதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, July 29, 2013, 20:21 [IST]
English summary
The Maruti Suzuki WagonR is now available at a hefty discount of 62,000 rupees. This offer is applicable on all versions of the WagonR except the VXi and VXi ABS variants.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+