என் உச்சி மண்டைல சுர்ருங்குது... உன்னை நான் பார்க்கைல கிர்ருங்குது!
மேற்கண்ட பாடல் வரிகளுக்கு ஏற்ற சூப்பர் கார் மாடல்களில் ஒன்றுதான் சமீபத்தில் மெக்லாரன் அறிமுகப்படுத்திய பி1 சூப்பர் கார். உலகின் மூன்று மாபெரும் சூப்பர் கார் நிறுவனங்களான ஃபெராரி, லம்போர்கினி, மெக்லாரன் ஆகிய நிறுவனங்கள் போட்டிக் கொண்டு அறிமுகப்படுத்திய மூன்று கார் மாடல்களில் மெக்லாரன் பி1 காரும் ஒன்று.
அனைவருக்கும் இந்த காரை பார்த்தவுடன் கிறங்கடித்தாலும், வாங்குவது என்பது எட்டாக் கனிக்கு ஒப்பாக இருக்கிறது. இதனை உணர்ந்து கொண்டு மெக்லாரன் நிறுவனம் பஹரைன் பார்முலா-1 டிராக்கில் வைத்து பி1 காரை போட்டோஷூட் நடத்தியது. அந்த படங்களை உலகம் முழுவதும் இருக்கும் தனது ரசிகர்களின் விருந்தாக்கியிருக்கிறது. அந்த படங்களை ஸ்லைடரில் காணலாம்.

மெக்லாரன் பி1

மெக்லாரன் பி1

மெக்லாரன் பி1

மெக்லாரன் பி1

மெக்லாரன் பி1

மெக்லாரன் பி1

மெக்லாரன் பி1

மெக்லாரன் பி1

மெக்லாரன் பி1

மெக்லாரன் பி1

மெக்லாரன் பி1

மெக்லாரன் பி1



Click it and Unblock the Notifications








