பெரும் எதிர்பார்ப்புடன் நாளை அறிமுகமாகிறது பென்ஸ் ஏ கிளாஸ்!

பெரும் ஆவலையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கும் பென்ஸ் ஏ கிளாஸ் பிரிமியம் ஹேட்ச்பேக் கார் நாளை மும்பையில் நடைபெறும் விழாவில் முறைப்படி விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சொகுசு கார் மார்க்கெட்டில் மிகக் குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் ஏ கிளாஸ் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பி கிளாஸ் காரைவிட ரூ.3 லட்சம் வரை குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

120 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 108 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்களில் கிடைக்கும். 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டிசிடி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட ஆப்ஷன்களிலும் விற்பனைக்கு வருகிறது.

இந்த புதிய சொகுசு கார் ரூ.25 லட்சத்துக்கும் குறைவான ஆன்ரோடு விலையில் வரும் என்பதால் பெரும் வரவேற்பை பெறும் என்று கருதப்படுகிறது. இந்த புதிய கார் குறித்த சிறப்பு தகவல்களை நாளை மும்பையில் நடைபெறும் அறிமுக விழாவில் இருந்து எமது சிறப்பு நிருபர் தரும் தகவல்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

பென்ஸ் ஏ கிளாஸ்

பென்ஸ் ஏ கிளாஸ்

பென்ஸ் ஏ கிளாஸ்

பென்ஸ் ஏ கிளாஸ்

பென்ஸ் ஏ கிளாஸ்

பென்ஸ் ஏ கிளாஸ்

பென்ஸ் ஏ கிளாஸ்

பென்ஸ் ஏ கிளாஸ்

பென்ஸ் ஏ கிளாஸ்

பென்ஸ் ஏ கிளாஸ்

பென்ஸ் ஏ கிளாஸ்

பென்ஸ் ஏ கிளாஸ்

More from DriveSpark

Article Published On: Wednesday, May 29, 2013, 15:29 [IST]
English summary
After the launch of the GL-Class earlier this month Mercedes Benz is all set to launch its next major offering this month - A Class hatchback. A Class, being targeted at the younger crowd in India, will be the German auto giants least expensive model in the country.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+