ஜூலை கார் விற்பனையில் மெர்சிடிஸ் பென்ஸ் முதலிடம்

கடந்த மாத சொகுசு கார் மார்க்கெட்டில், விற்பனையில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது மெர்சிடிஸ் பென்ஸ். கடந்த மாதம் 810 கார்களை மெர்சிடிஸ் பென்ஸ் விற்பனை செய்துள்ளது. ஆனால், நம்பர்1 இடத்தில் இருக்கும் ஆடி நிறுவனம் 705 கார்களை மட்டுமே விற்பனை செய்தது.

இதன்மூலம், கடந்த மாதம் முதலிடத்தை பிடித்தது பென்ஸ். அதேவேளை, கடந்த ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலத்தில் 5,571 கார்களை விற்பனை செய்து முதலிடத்தில் இருக்கிறது ஆடி.

Benz E63 AMG

பென்ஸ் 4,575 கார்களுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. வழக்கம்போல் விற்பனை விபரங்களை பிஎம்டபிள்யூ வெளியிடவில்லை. மேலும், அந்த நிறுவனம் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மாத விற்பனை வளர்ச்சி குறித்து பென்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எபெர்ஹார்டு கெர்ன் கூறுகையில்," கடந்த மாத விற்பனை எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. எங்களது அடிப்படை விற்பனை கொள்கைகளையும், லாபகரமான நிறுவனமாகவும், நிலையான வளர்ச்சியை தாரக மந்திரமாக கொண்டு செயல்பட்டு வருகிறோம்.

செக்மென்ட்டுகளில் இருக்கும் இடைவெளிகளை புதிய மாடல்களை வைத்து நிரப்புவோம். விற்பனை எண்ணிக்கை படிப்படியாக உயரும் என்று தெரிவித்துள்ளார்.

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் வலுவான விற்பனை நம்பர் 1 இடத்தில் இருக்கும் ஆடி நிறுவனத்துக்கு பெரும் தலைவலியை உண்டு பண்ணியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 13, 2013, 15:15 [IST]
English summary
Mercedes Benz India has announced that their sales figures for the month of July 2013 stand at 810 units, which is 105 units more than what was posted by India’s No 1 luxury car maker, Audi India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+