டிசியின் கைவண்ணத்தில் உருவான பெனஸ் எஸ் கிளாஸ்!

By Saravana

இந்திய மார்க்கெட்டில் பவர்ஃபுல்லான சொகுசு காராக பென்ஸ் நிறுவனத்தின் எஸ் கிளாஸ் கருதப்படுகிறது. பென்ஸ் நிறுவனம் விற்பனையில் முதலிடத்தில் இருந்தபோது எஸ் கிளாஸ்தான் மிகவும் பிரபலமான, விற்பனையில் கைகொடுத்த மாடல். பெட்ரோல், டீசல் என இரு மாடல்களிலும் கிடைக்கும் எஸ் கிளாஸ் அந்தஸ்தை விரும்பும் மக்களுக்கான காராக புகழப்படுகிறது.

இந்த நிலையில், பென்ஸ் எஸ் கிளாஸ் கார் ஒன்றை வாடிக்கையாளரின் விருப்பப்படி டிசி நிறுவனம் கஸ்டமைஸ் செய்து கொடுத்துள்ளது. ரோசாப்பூ இதழ் வண்ணத்தில் இன்டிரியருடன் ஜொலிக்கும் இந்த எஸ் கிளாஸ் பயணத்தின்போது புதிய அனுபவத்தை கொடுக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. புின் இருக்கை பயணிகளுக்கு டிவி திரை மற்றும் பிரத்யேக விளக்குகளுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த காரின் படங்களை ஸ்லைடரில் காணலாம்.

பெனஸ் எஸ் கிளாஸ்!

பெனஸ் எஸ் கிளாஸ்!

பெனஸ் எஸ் கிளாஸ்!

பெனஸ் எஸ் கிளாஸ்!

பெனஸ் எஸ் கிளாஸ்!

பெனஸ் எஸ் கிளாஸ்!

பெனஸ் எஸ் கிளாஸ்!

பெனஸ் எஸ் கிளாஸ்!

பெனஸ் எஸ் கிளாஸ்!

பெனஸ் எஸ் கிளாஸ்!

பெனஸ் எஸ் கிளாஸ்!

பெனஸ் எஸ் கிளாஸ்!

பெனஸ் எஸ் கிளாஸ்!

பெனஸ் எஸ் கிளாஸ்!

More from DriveSpark

Article Published On: Tuesday, March 12, 2013, 14:32 [IST]
English summary
Country's leading car customisationg company DC Design shows off its latest work on the Mercedes-Benz S class. The luxury car from German manufacturer gets its interior customized according to the owner’s taste.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+