புதிய பென்ஸ் சிஎல்ஏ45 ஏஎம்ஜி காரின் படங்கள் கசிந்தது
இந்த மாத இறுதியில் துவங்கும் நியூயார்க் ஆட்டோ ஷோவில் பென்ஸ் நிறுவனம் புதிய சிஎல்ஏ45 ஏஎம்ஜி எடிசன் காரை அறிமுகப்படுத்த இருக்கிறது. அசத்தலாக இருக்கும் ஏஎம்ஜி கிட் கொண்ட பென்ஸ் சிஎல்ஏ45 காரின் படங்கள் முதன்முறையாக ரஷ்ய இணயைதளம் ஒன்று வெளியிட்டிருக்கிறது.
ஏஎம்ஜி எடிசன் கார்களுக்குரிய கருப்பு நிற வீல்கள், பிரேக் காலிபர்கள், ஸ்போர்ட்டி இன்டீரியர் என பார்வையை தம் பக்கம் எளிதாக இழுக்கிறது பென்ஸ் சிஎல்ஏ45 ஏஎம்ஜி எடிசன். இந்த புதிய காரில் 360 எச்பி சக்தியை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷனுடன் வர இருக்கும் இந்த கார் 0-100 கிமீ வேகத்தை 4.6 வினாடிகளில் தொட்டுவிடும். மணிக்கு 155 மைல் கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.

புதிய பென்ஸ் சிஎல்ஏ45 ஏஎம்ஜி- படங்கள்

புதிய பென்ஸ் சிஎல்ஏ45 ஏஎம்ஜி- படங்கள்

புதிய பென்ஸ் சிஎல்ஏ45 ஏஎம்ஜி- படங்கள்

புதிய பென்ஸ் சிஎல்ஏ45 ஏஎம்ஜி- படங்கள்

புதிய பென்ஸ் சிஎல்ஏ45 ஏஎம்ஜி- படங்கள்

புதிய பென்ஸ் சிஎல்ஏ45 ஏஎம்ஜி- படங்கள்

புதிய பென்ஸ் சிஎல்ஏ45 ஏஎம்ஜி- படங்கள்

புதிய பென்ஸ் சிஎல்ஏ45 ஏஎம்ஜி- படங்கள்

புதிய பென்ஸ் சிஎல்ஏ45 ஏஎம்ஜி- படங்கள்

புதிய பென்ஸ் சிஎல்ஏ45 ஏஎம்ஜி- படங்கள்

புதிய பென்ஸ் சிஎல்ஏ45 ஏஎம்ஜி- படங்கள்

புதிய பென்ஸ் சிஎல்ஏ45 ஏஎம்ஜி- படங்கள்

புதிய பென்ஸ் சிஎல்ஏ45 ஏஎம்ஜி- படங்கள்



Click it and Unblock the Notifications








