மெர்சிடிஸ் பென்ஸ் இ கிளாஸ் கூபே காரின் டெஸ்ட் டிரைவில் டிரைவ்ஸ்பார்க் டீம்!
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் முக்கியமான கார் மாடல் இ-கிளாஸ் 350 கூபே கார். ஸ்போர்ட்ஸ் ரக கார்களை விட அதிவேக டூரர் கார். தினசரி பயன்பாடுகளுக்கு ஏற்றதாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. சொகுசு விரும்பிகளின் சொர்க்கம் என கூற வைக்கும் வசதிகள் கொண்ட இந்த காரின் கூபே ரக மாடலை தற்போது டெஸ்ட் டிரைவ் செய்து வருகிறோம். இடவசதி, பாதுகாப்பு என அனைத்து விதத்திலும் வாடிக்கையாளர்களை கட்டிப் போடும் இந்த காரை பல்வேறு சாலை நிலைகளில் வைத்து சோதனை செய்து வருகிறோம்.
எண்ணற்ற வசதிகள், சிறந்த பவர் என பல சாதகங்களையும், ஒரு சில பாதக அம்சங்களையும் கொண்டிருக்கும் இந்த காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்டை விரைவில் தமிழில் டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்க உள்ளது. டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்டை காண ஆவலாக இருக்கும் வாசகர்களுக்கு ஸ்லைடரில் பென்ஸ் இ-கிளாஸ் 350 கூபே காரின் டெஸ்ட் டிரைவின்போது எடுக்கப்பட்ட ஒரு சில படங்களை முதல் பார்வைக்கு விடுகிறோம்.

பென்ஸ் இ கிளாஸ் கூபே டெஸ்ட் டிரைவ் - படங்கள்

Click it and Unblock the Notifications