அமெரிக்காவில் 5 லட்சம் கார்கள்: வித்தியாசமாக கொண்டாடும் மினி!
அமெரிக்காவில் இதுவரை 5 லட்சம் கார்களை மினி பிராண்டு விற்பனை செய்துள்ளது. 2002ம் ஆண்டில் மினி பிராண்டு அமெரிக்காவில் கார் விற்பனையை துவங்கியது. சமீபத்தில் தனது 11வது ஆண்டு நிறைவை கொண்டாடிய அந்த நிறுவனம் தற்போது இந்த விற்பனை புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறது.
இதனை கொண்டாடும் வகையில் அங்கு பல்வேறு பகுதிகளில் எடுக்கப்பட்ட பிரத்யேக புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் சிறிய கார்கள் எடுபடாது என்ற மனநிலையை மாற்றியமைத்த மினி பிராண்டு வெளியிட்டிருக்கும் பிரத்யேக புகைப்படங்களை ஸ்லைடரில் கண்டு ரசியுங்கள்.

மினி போட்டோ கேலரி

மினி போட்டோ கேலரி

மினி போட்டோ கேலரி

மினி போட்டோ கேலரி

மினி போட்டோ கேலரி

மினி போட்டோ கேலரி

மினி போட்டோ கேலரி

மினி போட்டோ கேலரி

மினி போட்டோ கேலரி

மினி போட்டோ கேலரி

மினி போட்டோ கேலரி

மினி போட்டோ கேலரி

மினி போட்டோ கேலரி

மினி போட்டோ கேலரி

மினி போட்டோ கேலரி

மினி போட்டோ கேலரி

மினி போட்டோ கேலரி

மினி போட்டோ கேலரி

மினி போட்டோ கேலரி

மினி போட்டோ கேலரி

மினி போட்டோ கேலரி

மினி போட்டோ கேலரி

மினி போட்டோ கேலரி

மினி போட்டோ கேலரி

மினி போட்டோ கேலரி

மினி போட்டோ கேலரி



Click it and Unblock the Notifications








