பொருட்களை டெலிவிரி செய்ய மினி கூப்பர் கிளப்வேன் ரெடி!
மினி கூப்பர் பிராண்டு என்றாலே பிரிமியம்தான் கண்முன் நிழலாடும். மினி கார்களின் டிசைனும், வசதிகள் மற்றும் அம்சங்கள் அனைவரையும் கவர்ந்த ஒன்று. இந்த நிலையில், மினி கூப்பர் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட பிரிமியம் கார்கோ வேனை மினி கார் நிறுவனம் அமெரிக்காவில் விரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது.
கடந்த ஆண்டு ஜெனீவா மோட்டார் ஷோவில் இந்த கார்கோ வேனை மினி நிறுவனம் கான்செப்ட் மாடலாக காட்சிக்கு வைத்திருந்தது. இந்த நிலையில், உற்பத்தி நிலையை எட்டியிருக்கும் இந்த கார்கோ வேனின் படங்ககள் வெளியாகி இருக்கின்றன.
அமெரிக்காவில் விரைவில் தனது டெலிவிரி சேவையை துவங்க இருக்கும் இந்த மினி வேன் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஏனெனில், இந்த மினி கூப்பர் கிளப்வேனின் விலை நம் நாட்டு மார்க்கெட்டுக்கு ஒத்து வராது. ஆம், அமெரிக்காவில் 25,985 டாலர் விலையில் விற்பனைக்கு வர இருக்கிறது.
பக்கவாட்டில் வினைல் கவர்களுக்கு பதில், விசேஷ அலுமினிய பாடி மூலம் மூடப்பட்டுள்ளது. இதேபோன்று, இதன் உள்ளே 1102 பவுண்ட் எடை கொண்ட பொருட்களை ஏற்றி செல்வதற்கான இடவசதியையும், திறன் கொண்ட எஞ்சினையும் கொண்டுள்ளது. ஸ்லைடரில் மினி கிளப்வேன் படங்களை காணலாம்.

மினி கிளப்வேன் - படங்கள்

மினி கிளப்வேன் - படங்கள்

மினி கிளப்வேன் - படங்கள்

மினி கிளப்வேன் - படங்கள்

மினி கிளப்வேன் - படங்கள்

மினி கிளப்வேன் - படங்கள்

மினி கிளப்வேன் - படங்கள்

மினி கிளப்வேன் - படங்கள்

மினி கிளப்வேன் - படங்கள்

மினி கிளப்வேன் - படங்கள்

மினி கிளப்வேன் - படங்கள்

மினி கிளப்வேன் - படங்கள்

மினி கிளப்வேன் - படங்கள்

மினி கிளப்வேன் - படங்கள்

மினி கிளப்வேன் - படங்கள்

மினி கிளப்வேன் - படங்கள்

மினி கிளப்வேன் - படங்கள்

மினி கிளப்வேன் - படங்கள்



Click it and Unblock the Notifications








