மேக்ஸிமம் ஸ்டைலுடன் அசத்தும் மினி ஜான் கூப்பர்

டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள மினி ஜான் கூப்பர் ஒர்க்ஸ் பேஸ்மேன் கார் தனது அழகாலும், ஆண்மையாலும் பார்வையாளர்களையும், ஆட்டோமொபைல் துறையினரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. கருப்பு சிவப்பு வண்ணக் கலவையில் அலங்காரமாக நிற்கும் இந்த காரின் டிசைன் மினி பிராண்டின் அஸ்தஸ்தை ஒரு படி உயர்த்தியிருக்கிறது.

அழகு மட்டுமல்ல இந்த காரில் 208 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் ஆற்றல் வாய்ந்த 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 0-100 கிமீ வேகத்தை வெறும் 6.5 வினாடிகளில் எட்டி விடும். ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது. வரும் மார்ச் முதல் இந்த புதிய காரை விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது மினி பிராண்டு. இந்த காரின் அழகை கண்டு ரசிக்க விரும்பும் பார்வையாளர்களுக்கு ஸ்லைடரில் விருந்தளிக்கிறது மினி பேஸ்மேன் ஜான் கூப்பர் ஒர்க்ஸ்.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 23, 2013, 11:26 [IST]
English summary
The new Mini Jhon Cooper works Paceman car is displayed at Detroit Auto Show. The 2013 Mini John Cooper Works Paceman will arrive in dealer showrooms in March and will start at $36,200.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+