சென்னையில் புளூயிடிக் ஐ10, பெங்களூரில் டீசல் நானோ டெஸ்ட்டிங்!
சென்னையில் புளூயிடிக் ஐ10 காரை ஹூண்டாய் சோதனை செய்து வருகிறது. வரும் தீபாவளி பண்டிகையையோட்டி அறிமுகமாக இருக்கும் இந்த காரின் சோதனை ஓட்டப் படங்கள் மோட்டார் விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. புதிய ஐ10 காரின் டிசைன் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்பதோடு, டீசல் மாடலிலும் வர இருக்கிறது.
இதேபோன்று, பெங்களூரில் டீசல் நானோ கார் டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது. டீம் பிஎச்பி., தளத்தில் டீசல் நானோ காரின் சோதனை ஓட்டப் படங்கள் வெளியாகியுள்ளன. லிட்டருக்கு 30 கிமீ.,க்கும் மேல் மைலேஜ் தரும் என தகவல்கள் கூறுவதால் இந்த கார் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மார்க்கெட்டில் பெரும் வெற்றியை பெற்றிருக்கும் டஸ்ட்டரின் 4 வீல் டிரைவ் மாடலை ரெனோ டெஸ்ட் செய்து வருகிறது. திருவனந்தபுரத்தில் டெஸ்ட் செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட படங்களை டீம் பிஎச்பி.,யை சேர்ந்த ஒருவர் படம் பிடித்து வெளியிட்டுள்ளார். இந்த படங்களை ஸ்லைடரில் காணலாம்.

டீசல் நானோ சோதனை ஓட்டம்

டீசல் நானோ சோதனை ஓட்டம்

4 வீல் டிரைவ் டஸ்ட்டர் சோதனை ஓட்டம்

4 வீல் டிரைவ் டஸ்ட்டர் சோதனை ஓட்டம்

4 வீல் டிரைவ் டஸ்ட்டர் சோதனை ஓட்டம்

4 வீல் டிரைவ் டஸ்ட்டர் சோதனை ஓட்டம்

4 வீல் டிரைவ் டஸ்ட்டர் சோதனை ஓட்டம்

4 வீல் டிரைவ் டஸ்ட்டர் சோதனை ஓட்டம்

4 வீல் டிரைவ் டஸ்ட்டர் சோதனை ஓட்டம்
Tata Nano Image Source: Powerdrift Facebook Page
Renault Duster Image Source: Team BHP
Hyundai New i10 Images source:Motor Vikatan facebook page


Click it and Unblock the Notifications








