புன்ட்டோவுக்கு மாற்றாக வரும் புதிய ஃபியட் கார்!!
ஃபியட் புன்ட்டோவுக்கு மாற்றாக புதிய 500 காரை ஃபியட் அறிமுகம் செய்ய இருப்பது குறித்த தகவல்கள் இணையதளங்களில் கசிந்துள்ளன.
புதிய 500 கார் 5 கதவுகள் கொண்ட மாடலாக இருக்கும். 2015ம் ஆண்டில் இந்த புதிய 500 காரை ஃபியட் விற்பனைக்கு கொண்டு வர உள்ளது.

இந்த புதிய கார் குறித்த தகவல்களை ஃபியட் வெளியிடவில்லை. இருப்பினும், இந்த புதிய 500 கார்தான் புன்ட்டோவுக்கு மாற்றாக வர இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
ஃபியட்டின் 500 காரின் 2 கதவுகள் கொண்ட ஸ்டான்டர்டு மாடலில் 5 கதவுகள் கொண்டதாக மாற்றி வருகிறதாம். மேலும், வீல் பேஸ் நீட்டித்து அறிமுகம் செய்யப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications








