சென்னை அருகே புதிய ஹூண்டாய் ஐ20 சோதனை

அடுத்த தலைமுறை ஐ20 கார் சென்னை அருகேயுள்ள ஹூண்டாய் கார் ஆலையின் வளாகத்தையொட்டிப் பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. டீம் பிஎச்பி தளத்தை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் இந்த காரை படம் பிடித்து வெளியிட்டுள்ளார்.

புளூயிடிக் டிசைன் தாத்பரியத்தில் புதிய ஐ20 வடிவமைக்கப்பட்டிருப்பதால், இயான், வெர்னா கார்களை போன்று வாடிக்கையாளர்களை கவரும். அடுத்த ஆண்டு அக்டோபர் மாதவாக்கில் இந்த கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழுக்க முக்காடு போட்டு சோதனை நடத்தப்பட்ட அந்த புதிய ஐ20 காரின் படங்களை ஸ்லைடரில் காணலாம்.

2014 ஹூண்டாய் ஐ20
2014 ஹூண்டாய் ஐ20
2014 ஹூண்டாய் ஐ20

More from DriveSpark

Article Published On: Monday, June 10, 2013, 10:43 [IST]
English summary
The 2014 Hyundai i20 is caught testing in the premises of Hyundai plant in Tamil Nadu.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+