நிசான் டெரானோ அதிகாரப்பூர்வ 'ஸ்கெட்ச்' வெளியீடு!
ரெனோ டஸ்ட்டரின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட எஸ்யூவிக்கு டெரானோ என்ற பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது நிசான். மேலும், தனது எஸ்யூவியின் ஸ்கெட்ச் படத்தையும் வெளியிட்டுள்ளது.
உங்களுக்கு அருகாமையில் இருக்கும் ஷோரூமை டெரானோ விரைவில் வந்தடையும் என நிசான் தெரிவித்துள்ள நிலையில், இந்த ஆண்டின் நான்காவது காலாண்டில் இந்த புதிய எஸ்யூவி விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிசான் டெரானோவின் அதிகாரப்பூர்வ ஸ்கேட்ச்சை கீழே காணலாம்.



Click it and Unblock the Notifications








