ஜூலை 15ல் நிசானின் டட்சன் பிராண்டு அறிமுகம்!

நிசான்- ரெனோ கூட்டணியின் தலைவர் கார்லோஸ் கோஸின் அறிமுகப்படுத்துவார் என்று அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த விழாவில் டட்சன் பிராண்டின் முதல் பட்ஜெட் காரை நிசான் பொது பார்வைக்கு அறிமுகப்படுத்த இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. கே2 என்ற குறியீட்டு பெயர் கொண்ட இந்த கார் மாருதி ஆல்ட்டோ, செவர்லே ஸ்பார்க் உள்ளிட்ட கார்களுக்கு போட்டியை கொடுக்கும்.
அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற உள்ள டெல்லி ஆட்டோ கண்காட்சியில் இந்த காரின் உற்பத்தி நிலை மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








