டஸ்ட்டர் ரீபேட்ஜ் எஸ்யூவிக்கு டெரானோ என பெயரிட்ட நிசான்

நிசான் விற்பனைக்கு கொண்டு வர இருக்கும் டஸ்ட்டர் எஸ்யூவிக்கு டெரானோ என பெயரிடப்பட்டுள்ளது.

ரெனோ டஸ்ட்டரைவிட தோற்றத்தில் கூடுதல் பொலிவுடன் வரும் நிசான் டெரானோ இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Nissan duster named as Terrano

மேலும், ரெனோ டஸ்ட்டரின் விற்பனையை இந்த புதிய ரீபேட்ஜ் செய்யப்பட்ட எஸ்யூவி பங்கிடும் நிலை உருவாகியுள்ளது. இதனை தவிர்ப்பதற்காக நிசான் டெரானோ விலையை ரூ.50,000 முதல் ரூ.75,000 வரை கூடுதலாக நிர்ணயிக்க ரெனோ-நிசான் கூட்டணி முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ரெனோவிடம் தற்போது நாடு முழுவதும் 90 டீலர்ஷிப்புகள் இருக்கின்றன. ஆனால், நிசானிடம் 79 டீலர்ஷிப்புகளே உள்ளன. எனவே, நிசான் டெரானோவால் அதிக பாதிப்பு ஏற்படாது என ரெனோ கருதுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, June 8, 2013, 11:33 [IST]
English summary
Japanese car maker Nissan has named of its rebaged suv as Terrano. The new suv will be launched in India by end of this year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+