மைக்ரா ஆக்டிவுடன் பிற கார்களின் விலை ஒப்பீடு!
மேம்படுத்தப்பட்ட மைக்ரா காரை விற்பனைக்கு கொண்டு வந்த நிசான் நிறுவனம் கூடவே மைக்ரா ஆக்டிவ் என்ற குறைந்த விலை மாடலையும் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. பெட்ரோல் எஞ்சின் மாடலில் மட்டும் மைக்ரா ஆக்டிவ் கிடைக்கும்.
ரூ.3.5 லட்சம் என்ற ஆரம்ப விலையில் 4 வேரியண்ட்களில் மைக்ரா ஆக்டிவ் விற்பனைக்கு கிடைக்கும். வாடிக்கையாளர்களை எளிதில் ஈர்க்கும் விலை கொண்ட இந்த புதிய மைக்ரா ஆக்டிவ் காரின் விலையுடன், பிற பெட்ரோல் கார்களின் விலை ஒப்பீட்டை வழங்கியுள்ளோம். பேஸ் வேரியண்ட் மற்றும் டாப் வேரியண்ட்டுகளின் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை ஒப்பீட்டை ஸ்லைடரில் காணலாம்.

மைக்ரா ஆக்டிவ்
பேஸ் வேரியண்ட் ரூ.3.50 லட்சம்
டாப் வேரியண்ட் ரூ.4.71 லட்சம்

ஹூண்டாய் ஐ10 (1.1லி எஞ்சின்)
பேஸ் வேரியண்ட் ரூ.3.81 லட்சம்
டாப் வேரியண்ட் ரூ.4.48 லட்சம்

செவர்லே பீட் 1.2
பேஸ் வேரியண்ட் ரூ.3.93 லட்சம்
டாப் வேரியண்ட் ரூ.4.71 லட்சம்

மாருதி வேகன் ஆர்
பேஸ் வேரியண்ட் ரூ.3.71 லட்சம்
டாப் வேரியண்ட் ரூ.4.58 லட்சம்

ஃபோர்டு பிகோ
பேஸ் வேரியண்ட் ரூ.3.95 லட்சம்
டாப் வேரியண்ட் ரூ.4.65 லட்சம்

மாருதி ஆல்ட்டோ கே10
பேஸ் வேரியண்ட் ரூ.3.34 லட்சம்
டாப் வேரியண்ட் ரூ.3.47 லட்சம்

செவர்லே ஸ்பார்க்
பேஸ் வேரியண்ட் ரூ.3.38 லட்சம்
டாப் வேரியண்ட் ரூ.3.94 லட்சம்


Click it and Unblock the Notifications








