மேம்படுத்தப்பட்ட நிசான் மைக்ரா அறிமுகம்

ஐரோப்பாவில் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய மைக்ரா காரின் படங்களை நிசான் வெளியிட்டு இருக்கிறது. ஐரோப்பிய மார்க்கெட்டை தொடர்ந்து இந்தியாவிலும் விற்பனைக்கு வரும் இந்த புதிய மைக்ராவில் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் மாற்றங்களை கண்டிருக்கிறது.

முகப்பு கிரில்லில் வி போன்ற குரோம் பட்டை கொடுக்கப்பட்டுள்ளது புதிதாக தெரிகிறது. ஹெட்லைட்டுகள், பானட், முன்பக்க பம்பர் ஆகியவை மாற்றங்கள் கண்டுள்ளன. டெயில் லைட்டில் எல்இடி விளக்குகள் கொண்டதாக இருக்கிறது. 15 இஞ்ச் மற்றும் 16 இஞ்ச் அலாய் வீல்களுடன் கிடைக்கும். டாப் வேரியண்ட் பனரோமிக் சன்ரூஃப் கொண்டதாக இருக்கும். புதிய இன்டிரியரும் மைக்ராவின் பிரிமியம் அந்தஸ்தை உயர்த்துவதாக இருக்கும்.

தற்போது விற்பனையில் இருக்கும் மைக்ரா காரில் இருக்கும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் விற்பனைக்கு வரும். இந்தியாவில் சிவிடி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்பது கூடுதல் தகவல். ஐரோப்பிய மாடலில் ஸ்டார்ட்/ஸ்டாப் தொழில்நுட்பம் இருக்கிறது. ஆனால், இந்திய மாடலில் இந்த தொழில்நுட்பத்துடன் வர வாய்ப்பு இல்லை.

புதிய மைக்ரா படம் 1

2014 மாடல் நிசான் மைக்ரா காரின் கூடுதல் விபரங்கள், படங்களை அடுத்தடுத்து காணலாம்.

புதிய மைக்ரா படம் 2

பசிபிக் புளூ, பியர்ல் மெட்டாலிக், மெட்டாலிக் பிளாட்டினம் சேஜ் ஆகிய புதிய வண்ணங்களிலும் கிடைக்கும்.

புதிய மைக்ரா படம் 3

புதிய இன்டிரியர் வெகுவாக கவரும் வகையில் இருக்கிறது.

புதிய மைக்ரா படம் 4

தற்போதைய மாடலைவிட கூடுதல் வசதிகள் மற்றும் பிரிமியமாக மாறியிருப்பதால் கூடுதல் விலையில் வரும் என தெரிகிறது.

புதிய மைக்ரா படம் 5
புதிய மைக்ரா படம் 6
புதிய மைக்ரா படம் 7
புதிய மைக்ரா இன்டிரியர்
புதிய மைக்ரா படம் 9
புதிய மைக்ரா படம் 10
புதிய மைக்ரா படம் 11
புதிய மைக்ரா படம் 12
புதிய மைக்ரா படம் 13
புதிய மைக்ரா படம் 14

More from DriveSpark

Article Published On: Wednesday, June 5, 2013, 10:14 [IST]
English summary
The new generation Nissan Micra for the European market has been revealed. The same is expected to debut in India later this year or early next year. 2014 model year Nissan Micra is more than just a facelift and brings in several extensive changes and additional features, including drivetrain updates.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+