முதல்முறையாக நிசான் டெரானோ படங்கள் ஆன்லைனில் வெளியானது

By Saravana

நாளை அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிசான் டெரானோ எஸ்யூவியின் வெளிப்புற தோற்ற படங்கள் முதல்முறையாக இணையதளங்களை வந்தடைந்துள்ளது. ஆட்டோமொபைல் எஞ்சினியரான மிருனால் காந்தி(@mrunalgandhi) என்பவர் டீலர் யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிசான் டெரானோவை படம் பிடித்து டிவிட்டரில் வெளியிட்டிருக்கிறார்.

டஸ்ட்டரை விட கம்பீரமாக இருக்கும் வகையிலான முகப்பு, பின்புறத்தில் சில மாற்றங்களுடன், கூடுதல் தரத்துடன் கூடிய இன்டிரியருடன் டெரானோ வர இருக்கிறது. வெளிப்புறத் தோற்றத்தை காணும் வகையிலான படங்கள் ஸ்லைடரில் இணைக்கப்பட்டுள்ளது.

டெரானோ அறிமுகம்

டெரானோ அறிமுகம்

மும்பையில் நாளை நடைபெற உள்ள விழாவில் நிசான் டெரானோ அறிமுகம் செய்யப்பட உள்ளது.

கூடுதல் விலை

கூடுதல் விலை

டஸ்ட்டரை விட கூடுதல் விலை கொண்டதாக இருக்கும். அதற்கு ஏற்ப புதிய இன்டிரியர் மற்றும் கூடுதல் வசதிகளுடன் இருக்குமா என்பது நாளை தெரிந்துவிடும்.

 எஞ்சின்

எஞ்சின்

டஸ்ட்டரில் பொருத்தப்பட்டிருக்கும் அதே எஞ்சின் ஆப்ஷன்களில் வருகிறது.

டெலிவிரி

டெலிவிரி

அக்டோபர் முதல் டெலிவிரி துவங்கப்பட உள்ளது.

நம்பிக்கை

நம்பிக்கை

இந்த புதிய எஸ்யூவி மூலம் தனது விற்பனையை சற்று உயர்த்திக் கொள்ள முடியும் என்ற மிகுந்த நம்பிக்கையுடன் டெரானோவை நாளை அறிமுகப்படுத்துகிறது நிசான்.

More from DriveSpark

Article Published On: Monday, August 19, 2013, 10:14 [IST]
English summary
Nissan Terrano suv Images revealed in internet before Nissan unveils Terrano officially. Automobile enthusiast and Twitter user mrunalgandhi has managed to spot and click images of Terrano.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+